அரைக்க:
மீல்மேக்கரை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டி, மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு, நன்கு அலசி, அலசிப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். பொட்டுக்கடலையைப் பொடிசெய்யுங்கள். வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்குங்கள். மீதி பச்சை மிளாயுடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நைஸாக, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். மீல்மேக்கர் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். மிகவும் ருசியான அயிட்டம் இது
Mutton Kebab
Similar Posts : புளி ரசம், பிரெட் சாப்ஸ், தேங்காய் சட்னி, சேப்பங்கிழங்கு வறுவல், மினி மதியம் உணவு, See Also:மீல்மேக்கர் கோளா உருண்டை சமையல்