ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் சிறு வயதில் பல நோய் கொடுக்கும். மேலும் செவ்வாய் (அ) சனி இவர்கள் பார்வை பெற்றால் தீராத நோய் கொடுக்கும். வயிற்று சம்பந்த நோய்கள் கொடுக்கும்.