மூல நோய் குணமாக டிப்ஸ்
* மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் குணமாகும். வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். பெண்களுக்கு மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும்
* இரவில் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.
* கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
மூல நோய் குணமாக டிப்ஸ்
Similar Posts :
மூல நோய் குணமாக டிப்ஸ், See Also:
மூல நோய் குணமாக டிப்ஸ்