SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
Why do we milk snake
  • 2019-10-06 00:00:00
  • 1
  • 590

Why do we milk snake

பாம்பிற்கு பால் ஊற்றுதல்

உண்மை என்னவென்றால், நாம் வைக்கும் / படைக்கும் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.அது மட்டுமல்ல. பாம்பு குட்டிகள் கூட பால் குடிக்காது. சில நேரங்களில் பாம்புகள் (Dasypeltis fasciata) பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளை உண்ணும் என்பதும்; தண்ணீரைக் குடிக்கும் என்பதும்; என்னவோ உண்மை. அதுவும் எப்பொழுதாவது தான். பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.


பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம்

Similar Posts : Why Pierce Ear, Pithru Dhosha, Thirumurai, திருவீழிமலை, Putting water around the plate,

See Also:Hinduism

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 145
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்
2020-10-15 00:00:00
fantastic cms
நிச்சயதார்த்த மெனு
2020-10-15 00:00:00
fantastic cms
What are the items in a Tiffin
2020-10-15 00:00:00
fantastic cms
மினி மதியம் உணவு
2020-10-15 00:00:00
fantastic cms
மதியம் உணவு
2020-10-15 00:00:00
fantastic cms
மெகா மதியம் உணவு
2020-10-15 00:00:00
fantastic cms
வளைகாப்பு - 5 வகை சாதம்
2020-10-15 00:00:00
fantastic cms
வளைகாப்பு - 7 வகை சாதம்
2020-10-15 00:00:00
fantastic cms
மெகா வளைகாப்பு மெனு
2020-10-15 00:00:00
fantastic cms
சர்க்கரை நோய் குணமாக டிப்ஸ்
2020-10-15 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Abishegam
  • After Death
  • Agni
  • Aries
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Aswini
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Budhan
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • medicine
  • Mercury
  • Moon
  • NDE
  • software
  • Tamil astrology software

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com