எதிர்வினை புரியாதீர்கள்அன்பில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி யாராவது உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம்.ஆனால் அது அவருடைய பிரச்சனை, நீங்கள் அதற்காக எதிர்வினை புரிந்தால் நீங்கள் ஓரு அடிமை ஆகி விடுகிறீர்கள். எதிர்வினை புரியாதீர்கள்.விஷயம் அத்துடன் முடிவடைகிறது.
அடிமையாக இருப்பதற்கு பதிலாக உங்களது உணர்ச்சிகளுக்கு, ""எஜமானராக", இருந்திட கற்றுக்கொள்ளுங்கள்."".
மணி, மந்திர, ஔஷதம். ப்ரம்ம ஸ்ரீ. ஆத்ம ஜோதி @பிஷ்ணு ராம், 8939110919