சுக்கிரன் 12 ஆம் விட்டில் இருந்தால்
12 இல் சுக்கிரன் இருந்தால் காரியம் முடியும் வரை இனிக்க பேசி காரியம் முடிந்தவுடன் விரட்டி அடிக்கும் குணம் கொண்டவர். சுக்கிரன் 12 ஆம் விட்டில் இருந்தால் பெண்கள் மூலம் பொருள் இழுப்பு ஏற்படும். தொழிலில் முன்னேறுவது கடினம். பணவரவுகள் இருக்கும். ஆனால் பணத்தை போகத்திற்கு அதிக செலவு செய்வார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று மனைவி பேச்சை கேட்பார்கள்.
கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பன்னிரெண்டாம் இடத்தில் இருப்பார்.
கலைஞர் மு கருணாநிதி ஜாதகம்
Similar Posts :
கலைஞர் கருணாநிதி ஜாதகம்,
12 ல் சுக்கிரன், See Also:
கருணாநிதி சுக்கிரன்