இருமல் குணமாக :
* காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும்.
* கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் இருமல் குணம் தெரியும்.
* காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
* உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் இருமல் நீங்கும்.
* ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் இருமல் குணமாகும்.
Similar Posts :
இருமல் குணமாக, See Also:
இருமல் குணமாக ( Cure cough )