தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடமும் ,சூரியனும் பாதிக்கப்பட்டிருந்தால் தந்தைக்கு ஆகாது.மேலும் சூரியனும் அவரது மைந்தன் சனிபகவானும் சேர்ந்து இருந்தாலும் அல்லது சம சப்தமாக பார்த்துக்கொண்டாலும் தந்தை-மகன் உறவுநிலை சிறப்பாக அமையாது.
மேற்கண்ட அமைப்பை பெற்றுள்ள குழந்தையை சாமிக்கு தத்து கொடுப்பதன் மூலம் அவை சாமி பிள்ளை ஆகிவிடுதல் அத்தோஷம் பெற்றோர்களை தாக்காது.
Comments