SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
சகோதர தோஷம் பரிகாரம்
  • 2019-10-06 00:00:00
  • 1

சகோதர தோஷம் பரிகாரம்

சகோதர தோஷம் பரிகாரம்
ஜாதகரின் உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம் எனப்படும்.

சகோதிர ஸ்தானம் எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதிரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவு ஸ்தானங்களில் இடம்பெறுவது சகோதர தோஷத்தை தரும். இதனை நாம் ஜாதகரின் ஜாதகத்தை வைத்து, அதில் உள்ள கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும் ஜாதகரின், உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாதா அல்லது உடன் பிறந்த சகோதரர் இருக்க கூடாதா எனறுஅறிந்துக் கொள்ளலாம்

பரிகாரம்

மேற்கூறிய படி ஜாதகம் இருந்தால், ஜாதகரின் சகோதிரரை இறைவனுக்கு தத்து கொடுத்து விடலாம். அவ்வாறு  கொடுக்கும் பொழுது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட்டு விடும் .ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.

 



Similar Posts : சகோதர தோஷ பரிகாரம், சகோதிர தோஷ பரிகாரம், திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம், திருமண தடை பரிகாரம், புத்திர தோஷம் பரிகாரம்,

See Also:சகோதர தோஷம் பரிகாரம் சகோதிர ஸ்தானம்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 145
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Basic Vedic Astrology Rules
2020-10-06 00:00:00
fantastic cms
செவ்வாய் சனி சேர்க்கை
2020-10-06 00:00:00
fantastic cms
Top 100 Books to Learn Astrology
2020-10-06 00:00:00
fantastic cms
நவாம்சம் கட்டம்
2020-10-06 00:00:00
fantastic cms
தசையும் போதக, வேதக, பாசக, காரக காரர்களும்
2020-10-06 00:00:00
fantastic cms
அமாவாசை பலன்கள்
2020-10-06 00:00:00
fantastic cms
Mangal Singh NDE
2019-10-06 00:00:00
fantastic cms
About Rameswaram
2019-10-06 00:00:00
fantastic cms
மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
2019-10-06 00:00:00
fantastic cms
சனீஸ்வரர்
2019-10-06 00:00:00
  • 216
  • Adi Shankara
  • After Death
  • Aquarius
  • Aries
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Aswini
  • bangle
  • Basics
  • best astrology softw
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • Budhan
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chicken Biryani in English
  • medicine
  • Mercury
  • Tamil astrology software

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com