- இந்த ஜன்மத்தில் ஒருவர அடையக்கூடிய நன்மை, தீமைகள், அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சந்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.
இந்த sithars astrology blog ல் கூறப்படும் அனைத்தும் ஜாதக பொது விதிகள். எல்லோருக்கும் எல்லாமுமே பொருந்தாது. தனிப்பட்ட கிரக நிலை வைத்து பலன் சொல்வது துல்லியமாக இருக்காது. மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் முரண்பாடான கருத்துக்களுக்கு தகுந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். அவர்கள் தான் 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், திசை புத்தி அந்தரம் கலந்த கூட்டு பலனாக சொல்வார்கள்.