SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. உருளைக்கிழங்கு பூண்டு வறுவல்
உருளைக்கிழங்கு பூண்டு வறுவல்
  • 2020-10-14 00:00:00
  • Shasunder

உருளைக்கிழங்கு பூண்டு வறுவல்

Share this post

f ✓ X in ↗ ⧉
  • உருளைக்கிழங்கு - கால் கிலோ
  • பூண்டு - 100 கிராம்
  • மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன் 
  • எண்ணெய் - கால் கப் 
  • கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன். 

தோல் சீவிய உருளைக்கிழங்கையும் பூண்டையும் பொடிப்பொடியாக நறுக்குங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, கிழங்கு, பூண்டு போட்டு வதக்கி, மிளகாய்தூள், உப்புப் போட்டுக் கிளறுங்கள். தீயை ‘ஸிம்’மில் வைத்து, மூடி விடுங்கள். சில நிமிடங்கள் கழித்துத் திறந்து கிளறி, மூடுங்கள். இப்படியே மூடிவைத்து, மூடிவைத்துக் கிளறும்போது கிழங்கு மொறுமொறுவென வெந்துவிடும்.

இதை சுடுசாதத்தில் அப்படியே போட்டு சாப்பிட்டால், சுவை தேவாமிர்தம்! உருளைக்கிழங்கு வாய்வுத் தொல்லைக்கு ஆகாது என நினைப்பவர்கள், இந்த முறையில் வறுவல் செய்து சாப்பிடலாம். பூண்டு இருப்பதால் வாய்வுக்கு நல்லது.
 



Similar Posts : வத்த குழம்பு பொடி, பனங்கருப்பட்டி அல்வா, மெகா வளைகாப்பு மெனு, பருப்பு ரசப் பொடி, How to Make Vazhakkai Varuval,

See Also:உருளைக்கிழங்கு பூண்டு வறுவல் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

நவகிரகங்கள் என்றால்
நவகிரகங்கள் என்றால்
2019-10-06 00:00:00
Navagrahas In English
Navagrahas in English
2019-10-06 00:00:00
Navaratri
Navaratri
2019-10-06 00:00:00
Not Sleep With Head Towards North
Not Sleep With Head Towards North
2019-10-06 00:00:00
Offer Flowers To God
Offer Flowers To God
2019-10-06 00:00:00
ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு
ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு
2019-10-06 00:00:00
பால் ப்ருண்டோனின் ஆராய்ச்சி
பால் ப்ருண்டோனின் ஆராய்ச்சி
2019-10-06 00:00:00
Peepal Tree
Peepal Tree
2019-10-06 00:00:00
பூரட்டாதி நட்சத்திர பரிகாரம்
பூரட்டாதி நட்சத்திர பரிகாரம்
2019-10-06 00:00:00
Pradakshina
Pradakshina
2019-10-06 00:00:00
  • 2026
  • Abishegam
  • After Death
  • Agni
  • Aries
  • Ascendant
  • astrology
  • astrology software
  • astronomy
  • Authors
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Birthday Secrets
  • kalki
  • Mangal Singh's NDE
  • NDE
  • star
  • Tamil astrology software
  • vedic
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com