வாழைக்காயை குண்டு, குண்டாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி தண்ணீரை வடியுங்கள். தண்ணீர் நன்கு வடிந்ததும், எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயைப் போட்டுப் பொரித்தெடுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு கொதித்ததும் தீயைக் குறைத்துவைத்து, மிளகு, சீரகத்தூள் போட்டு, உப்பையும் சேர்த்து, பொரித்த வாழைக்காய் துண்டுகளையும் போட்டு 2 டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, அதிகமான தீயில் கிளறுங்கள். உதிர் உதிராக வந்ததும் இறக்குங்கள்.
Mutton sukka
Similar Posts : Eggplant chops in tamil, How to make the Mushroom chops, காராமணி வறுவல், பாகற்காய் சாப்ஸ், வளைகாப்பு - 5 வகை சாதம், See Also:வாழைக்காய் சாப்ஸ் சமையல்
Comments