SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
  • 2020-10-14 00:00:00
  • Shasunder

பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி

Share this post

f ✓ X in ↗ ⧉

வெள்ளை பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,

எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - சிறிது,

சிறு கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.

உப்பு - தேவையான அளவு.
எலுமிச்சை ரசம் - 1 கப்

வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள் -
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன்,

எல்லா பொருட்களையும் தயார் செய்து கொண்டு சுத்தமான வடை சட்டியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம் பொறு பொருவென பொடித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளை பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து எடுத்து வைக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட போதும். தனியே ஒரு பாத்திரத்தில் எலுமிச்சையை பிழிந்து வைத்துகொள்ளவும்.

மேலும் வடை சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்து பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். உடன் பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும்,

பிறகு மிளகாய்த்தூள், உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு அதில் எலுமிச்சை ரசத்தை ஊற்றி நன்கு கிளறவும்.

இது முதலில் மிக கெட்டியா இருக்கும் சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து தனியே வந்து விடும். சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த வகை ஊறுகாய் மூன்று மாதம் வரை கெடாது

வெள்ளை பூண்டு ஊறுகாய்
 



Similar Posts : பிரெட் சாப்ஸ், அரைக்கீரை உருளை சாப்ஸ், Ingredients for Sambar powder , How to make the Mushroom chops, பருப்பு சாத பொடி,

See Also:பூண்டு ஊறுகாய் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Final Thoughts Matter At Death Role Of The Moon In Astrology
Final Thoughts Matter at Death-Role of the Moon in Astrology
2026-04-25 00:00:00
Sudden Vs Natural Death In Astrology
Sudden vs Natural Death in Astrology
2026-04-25 00:00:00
Can Astrology Predict Death Truth Vs Misconceptions
Can Astrology Predict Death-Truth vs Misconceptions
2026-04-25 00:00:00
Why Sithars Astrology Not Chasing Youtube And Betting On Blogging Instead
Why Sithars Astrology not Chasing YouTube And Betting on Blogging Instead
2026-04-26 00:00:00
Lesson 1 Navagraha The 9 Planetary Forces That Govern Life In Vedic Astrology
Lesson 1 Navagraha-The 9 Planetary Forces That Govern Life in Vedic Astrology
2026-04-26 00:00:00
What Is A Self Horoscope
What is a Self Horoscope
2026-04-26 00:00:00
Lagna Lord Placement What You Seek In Life
Lagna Lord Placement-What You Seek in Life
2026-04-29 00:00:00
How To Know Lagna Lord Strength Is Working For You
How to know Lagna lord strength is working for you
2026-04-29 00:00:00
Lagna Lord Placements And What They Mean
Lagna Lord placements and what they mean
2026-04-29 00:00:00
Career Path And Public Reputation Using 10th House Placement
Career Path and Public reputation using 10th house placement
2026-04-29 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Abishegam
  • After Death
  • Agni
  • america
  • Aries
  • Astrological predictions
  • astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • Authors
  • bangle
  • Beef Chili Fry
  • best-astrology-software
  • chinese
  • Mangal Singh's NDE
  • software
  • Tamil astrology software
  • vedic

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com