மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசையவும். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனை தேவையான அளவில் வெட்டவும்.. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரை பாகை காய்ச்சி அதில் பொரித்த உருண்டைகளைப் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான தேன் மிட்டாய் ரெடி
Similar Posts : லட்டு, கோவைக்காய் வறுவல், பலாக்காய் கோலா உருண்டை, எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி, மதியம் உணவு , See Also:தேன் மிட்டாய் சமையல்
Comments