SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. நவராத்திரி
நவராத்திரி
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

நவராத்திரி

Share this post

f ✓ X in ↗ ⧉
நவராத்திரி!

சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், “தசரா’ என்று அழைக்கின்றனர். நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள். அஷ்டலட்சுமி: ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின் அம்சங்கம்.

அஷ்ட சரஸ்வதி; வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள். உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம். விரதம் இருக்கும் பக்தர்கள் (பெண்கள்) அன்னையை பல வேடங்கள் புனைந்து வழிபாடு செய்கின்றனர்.



சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, “வசந்த நவராத்திரி!’ புரட்டாசி மாதத்தில் வழிபடுவது, “பாத்ரபத நவராத்திரி’ அல்லது “சாரதா நவராத்திரி.

Similar Posts : தலையிலே குட்டி வணங்கு, Swamimalai sachidhanandha swamigal, Why Pierce Ear, Swami Vivekananda’s Address, பலி பீடம் ,

See Also:நவராத்திரி Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

பருப்பு ரசப் பொடி
பருப்பு ரசப் பொடி
2020-10-15 00:00:00
வத்த குழம்பு பொடி
வத்த குழம்பு பொடி
2020-10-15 00:00:00
நீரிழிவு நோய்க்கு கோவைக்காய்
நீரிழிவு நோய்க்கு கோவைக்காய்
2020-10-15 00:00:00
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்
2020-10-15 00:00:00
நிச்சயதார்த்த மெனு
நிச்சயதார்த்த மெனு
2020-10-15 00:00:00
What Are The Items In A Tiffin
What are the items in a Tiffin
2020-10-15 00:00:00
மினி மதியம் உணவு
மினி மதியம் உணவு
2020-10-15 00:00:00
மதியம் உணவு
மதியம் உணவு
2020-10-15 00:00:00
மெகா மதியம் உணவு
மெகா மதியம் உணவு
2020-10-15 00:00:00
வளைகாப்பு 5 வகை சாதம்
வளைகாப்பு - 5 வகை சாதம்
2020-10-15 00:00:00
  • 2026
  • 216
  • Aikiri Nandhini
  • americans
  • Aquarius
  • Arupadaiveedu
  • Ascendant
  • Astrological predictions
  • astrology
  • astrology-preliminaries
  • Authors
  • Barani
  • Basics
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • Hinduism
  • japanese
  • kalki
  • medicine
  • star
  • stress
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com