SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Astrology Remedies (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
அருப்புக்கோட்டை ஜீவசமாதிகள்
  • 2020-10-06 00:00:00
  • Shasunder

அருப்புக்கோட்டை ஜீவசமாதிகள்

Share this post

f ✓ X in ↗ ⧉
"அருப்புக்கோட்டையில் உள்ள ஜீவசமாதிகள்
அருப்புக்கோட்டையில் சுப்பன் ஞானியார் , கும்பகோணம் கோவிந்த ஆனந்த சுவாமிகள், ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள், அழகர்சாமி சித்தர் - கடப்பாரை சாமி ஆகியோரின் ஜீவசமாதிகள் உள்ளது

சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்
இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் பிறந்திருக்கிறார். எண்ணெய் வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்திருந்தார். இறை அருள் பெற்று ஞானியானார். இதனால் இவருடைய செல்வங்களையெல்லாம் துறந்தார். இவரது ஜீவ சமாதி சொக்கநாத சுவாமி என மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்


கும்பகோணம் கோவிந்த ஆனந்த சுவாமிகள்
அருப்புக் கோட்டை பழைய பஸ்ஸ்டான்டிலிருந்து மலையரசன் கோவில் என்று சொல்லப்படும் பெருமாள் கோவில் போகக்கூடிய வழியில் இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் என்றும் சொல்வதுண்டு. வெட்ட வெளியிலே, சாலையின் ஓரத்தில் , தின பூஜைகள் ஏதும் இல்லாமல் இந்த சமாதி இருக்கின்றது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.


ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்
அருப்புக்கோட்டை என்னும் நகரின் மையத்தில் இருக்கின்றது ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில். இதற்கு அருகே இருக்கின்ற தெப்பக்குளத்தின் கரையிலே ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது


அழகர்சாமி சித்தர் - கடப்பாரை சாமி
விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் பாலவநத்தம் என்னும் ஊருக்கு போக வேண்டும். அங்கிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில்லுக்கு செல்வும் வழியில் 4கிமீ தூரத்தில் இந்த சமாதி ஆலயம் இருக்கின்றது.

"

Similar Posts : திருவிசைநல்லூர், தஞ்சாவூர் பால் சுவாமி, திருபுவனம், சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள், திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள்,

See Also:அருப்புக்கோட்டை ஜீவசமாதி

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 211
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Sun In 6th House
Sun in 6th House
2020-10-06 00:00:00
பல நோய் உண்டாக்கும் ஜாதக அமைப்பு
பல நோய் உண்டாக்கும் ஜாதக அமைப்பு
2020-10-06 00:00:00
இரத்த சம்பந்தமான நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு
இரத்த சம்பந்தமான நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு
2020-10-06 00:00:00
October 11 2018 Venus Transition
October 11 2018 Venus transition
2020-10-06 00:00:00
ஜாதகம் உண்மையா
ஜாதகம் உண்மையா
2020-10-06 00:00:00
மூளை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி உண்டாக்கும் ஜாதகம்
மூளை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
காம நோய் உண்டாக்கும் ஜாதகம்
காம நோய் உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
ஆபத்தான் நோய் ஏற்படுத்தும் ஜாதகம்
ஆபத்தான் நோய் ஏற்படுத்தும் ஜாதகம்
2020-10-06 00:00:00
மன நோய் உண்டாக்கும் ஜாதகம்
மன நோய் உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
என்றும் இளமையாக இருக்கும் ஜாதகம்
என்றும் இளமையாக இருக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
  • 216
  • Adi Shankara
  • Aikiri Nandhini
  • americans
  • Aries
  • Arupadaiveedu
  • Astrological predictions
  • astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astronomy
  • Authors
  • bangle
  • Beef Chili Fry
  • Bodhidhar
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • japanese
  • kalki
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • stress
  • vedic
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com