அரைக்க:
சேனைக்கிழங்கை ஒரு இன்ச் அளவு கனமுள்ள துண்டுகளாக நறுக்குங்கள். மஞ்சள்தூள், உப்புப் போட்டு முக்கால் வேக்காடாக வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றை நன்கு அரைத்தெடுங்கள். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை கிழங்குடன் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கிழங்குகளைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
Mutton Paay, Aatukaal Paaya
Similar Posts : வளைகாப்பு - 5 வகை சாதம், முளைப்பயிறு சாப்ஸ், அவரைக்காய் வரமிளகாய் வறுவல், Seppa Kizhangu Varuval, மஷ்ரூம் சாப்ஸ், See Also:சேனைக்கிழங்கு வறுவல் சமையல்
Comments