சமூக நலன் கருதி இணையதள மூலம்
Sithars Matrimony இயக்கி வருகின்றது. மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமண சேவையை அளித்து வருகின்றோம்.
ஒரு உறுப்பினர் பதிவு செய்யும்போது அவரது விபரங்கள் திருப்தியாக இருந்தால் மட்டும் உறுப்பினரின் திருமணம் சார்ந்த தகவல்கள் அங்கீகாரம் செய்யப்படுகிறது. அங்கீகாரம் பெறாத உறுப்பினர்கள் பிற நபர்களின் தகவலை பார்க்க இயலாது. உங்கள் தகவல்கள் சரி என்று நீங்கள் நினைத்தால் எங்களை மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் 9487307575 மூலம் தொடர்புகொண்டு உங்கள் ப்ரோஃபைல் கணக்கை அங்கீகாரம் செய்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் 9487307575 ஐ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க இயலும் . உங்கள் அஞ்சலக முகவரியை யாரும் பார்க்க இயலாது. சமயத்தில் உங்கள் ப்ரோஃபைல் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் உங்களை அழைத்து உறுதி செய்யப்படும்.
To register for free, visit https://sitharsmatrimony.com.
Sithars Matrimony is operated with a social welfare objective through an online platform. We provide a completely free matrimonial service to benefit the community.
When a member registers, their details will be approved only if they meet the necessary criteria. Unapproved members will not be able to view other profiles. If you believe your information is correct, you can message us or contact us via WhatsApp at 9487307575 to get your profile approved.
For further details, you can reach us at 9487307575 between 10 AM and 6 PM.
On this platform, only registered members can view your personal details. Your email address will remain private and cannot be viewed by others. In case of any doubts about your profile, we may call you for verification.
Similar Posts :
Sithars Matrimony-Trusted Indian Matrimonial website, See Also:
Matrimony sithars