ஆறாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் தனது முப்பது வயதில் பெருங்குடல் நோய் அல்லது வயிற்றுவலி நோயால் அவதிபடுவார். மேலும் 31 ம் வயதிலும் 40 ம் வயதிலும் பெரிய பண விரயம் கொடுக்கும்.