SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
Sithars Profile Matching Software1
  • 2019-10-06 00:00:00
  • 1
  • 595

Sithars Profile Matching Software1

Sithars Profile Matching Software

 

Sithars Profile Matching Software

 

திருமண தகவல் மைய மென்பொருள்

இணையத்தில் பல திருமண சேவை மையங்கள் இருந்தாலும், மணமக்களை பற்றிய தகவல்களை சேமித்து வைத்து, அதனை தேவையான பொழுது தேடி எடுத்து, சரியான பொருத்தமுடைய ஜாதகத்தோடு இணைப்பதென்பது சுலபமான காரியம் இல்லை. மணமக்களின் விவரங்களை ஆராய்ந்து சரி பார்த்து பொருத்தமான வரனை அமைத்துக் கொடுப்பது திருமண தகவல் மைய அமைப்பாளர்கள் வேலை. தம்மை தேடி வரும் பெற்றோர்களின் நம்பிக்கையை பெற வேண்டுமெனில் அவர்களுடைய பிள்ளைக்கு சரியான துணையின் ஜாதகங்களை கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வது இயலாத காரியமாகிவிடும்.

சில பெற்றோர்கள் தங்களுக்கு இந்த பணி செய்யும் ஆண் அல்லது பெண் தான் வேண்டும் என்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால். அரசு பணி, தனியார் பணி, ஆசிரியர், சாப்ட்வேர் என்ஜினீயர் போன்ற பணிகளைச் சொல்லலாம்.

சில பெற்றோர்கள் தனக்கு இந்த கல்வித் தகுதி உள்ள வரன் தான் வேண்டும் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு 8th, 10th, 12th, டிப்ளமா, டிகிரி, BE, MCA, ME போன்ற கல்வித் தகுதிகளை சொல்லலாம்.

சிலர் தங்களுக்கு இந்த வகைக் குடும்பம் மட்டுமே வேண்டும் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வரன்களை மட்டுமே கேட்பார்கள்.

சிலர் தங்களுக்கு மாநிறம் உள்ள வரன் வேண்டும் என்றும், சிலர் தங்களுக்கு இந்த ஜாதி, இந்த கூட்டம், இந்த குலதெய்வத்தை வழிப்படுபவர்கள், இந்த பூர்வீகத்தை சேர்ந்தவர்கள், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேண்டும் என்றும் கேட்பார்கள். இத்தனை விருப்பங்களுடன் வரும் பெற்றோர்களுக்கு பொருத்தமான ஜாதகங்கள் தேடி எடுத்துக் கொடுக்க வேண்டும் எனில் ஒரு நாள் ஒரு குடும்பத்துக்கு போதாது. மேலும் நட்சத்திரப் பொருத்தம் உள்ள ஜாதகம் மட்டுமே வேண்டும் என்று கேட்கும் பெற்றோருக்கு, அந்த ஜாதகருக்கு இருக்கும் ராசி, நட்சத்திரத்திற்கு பொருந்தும் ராசி மற்றும் நட்சத்திரம் உள்ள ஜாதகம் மட்டுமே கொடுக்க வேண்டும். இது நம் வேலையை இன்னமும் சிக்கலில் ஆழ்த்திவிடும். சில தோஷமுள்ள ஜாதகங்களுக்கு அதே தோஷமுள்ள ஜாதகமும், தோஷமில்லாத ஜாதகத்திற்கு தோஷமில்லாத ஜாதகத்தையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு செவ்வாய், ராகு, கேது தோஷங்களைச் சொல்லலாம். அப்படியே தோஷம் இருந்தாலும் சில ஜாதகங்களுக்கு பரிகார தோஷங்கள் (இந்த தோஷங்களை சில பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்) இருக்கும். அவ்வாறான ஜாதகங்களுக்கு தக்க ஜாதகங்களை தேடி கொடுக்க வேண்டும்.  மேற் கூறியதைப் போன்று பல சிக்கல்கள் இருப்பதாலும்,  சில திருமணத் தகவல் மையங்கள் தங்கள் சமுதாய மணமகன் மற்றும் மணமகள்களுக்கு இடைத் தரகர்கள் இல்லாமல், அவர்கள் விரும்பும் வண்ணம் வரன் அமைய, ஜாதகங்களை வாங்கி, அவற்றை சேமித்து வைத்து அதற்குரிய வரன்கள் கிடைக்கும் பொழுது பரிமாறிப் பயனடைந்துக் கொள்கின்றனர். அவ்வாறு உள்ளவர்களையும் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டது தான்  இந்த “Sithars Wedding Information Software” மென்பொருள். இந்த மென் பொருளில் பல சிறப்பம்சங்கள் உள்ளது. அவை1.   வரன்களை பதிவேற்றும் வசதி2.   குலதெய்வங்களை குறிப்பிடும் வசதி3.   நிறம், உயரம், எடை போன்றவற்றை குறிப்பிடும் வசதி4.   எதிர்பார்ப்புக்களை குறிப்பிடும் வசதி5.   சொத்து விபரங்களை குறிப்பிடும் வசதி6.   குலதெய்வம், பூர்வீகம் போன்றவற்றை சேமித்து வைக்கும் வசதி7.   ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் குறிப்பிடும் வசதி8.   தோஷம் உள்ள ஜாதகங்களுக்கு பொருந்தும் ஜாதகங்களை தேடும் வசதி9.   கல்வித் தகுதி, வேலை, வேலை செய்யும் இடம், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் போன்ற தகவல்களை சேமித்து வைத்து பின்தேவைப் படும் பொழுது தேடி எடுக்கும் வசதி10.  வரனுக்கு திருமணம் முடிந்தவுடன் அதனை archive செய்யும் வசதி11.  வரன்களுக்கு SMS செய்யும் வசதி12.  தகவல்களை backup எடுக்கவும் மற்றும் restore செய்யவும் வசதி13.  ராசி மற்றும் நவாம்சம் ஜாதக கட்டங்களை உள்ளீடு செய்து, அதனை சேமித்து வைத்து, அதன் உதவியுடன் அதற்கு பொருத்தமான ஜாதகத்தை தேடி எடுக்கும் வசதி.  சித்தர்ஸ் திருமண தகவல் மைய மென்பொருள் எவ்வாறு இருக்கும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்
அடியர் திருமண தகவல் மையம்
ஆறுநாடர் திருமண தகவல் மையம்
இரவாளர் திருமண தகவல் மையம்
இருளர் திருமண தகவல் மையம்
காடர் திருமண தகவல் மையம்
கம்மாரா திருமண தகவல் மையம்
காணிக்காரர் திருமண தகவல் மையம்
காணிக்காரன் திருமண தகவல் மையம்
காணிக்கர் திருமண தகவல் மையம்
கணியன் திருமண தகவல் மையம்
கண்யான் திருமண தகவல் மையம்
காட்டு நாயகர் திருமண தகவல் மையம்
காட்டு நாயகன் திருமண தகவல் மையம்
கொச்சுவேலன் திருமண தகவல் மையம்
கொண்டக்காப்பு திருமண தகவல் மையம்
கொண்டாரெட்டி திருமண தகவல் மையம்
கொரகா திருமண தகவல் மையம்
கோட்டா திருமண தகவல் மையம்
குடியா திருமண தகவல் மையம்
மேலக்குடி திருமண தகவல் மையம்
குறிச்சர் திருமண தகவல் மையம்
குறும்பர் திருமண தகவல் மையம்
குறுமர் திருமண தகவல் மையம்
மகாமலசார் திருமண தகவல் மையம்
மலை அரையர் திருமண தகவல் மையம்
மலைப்பண்டாரம் திருமண தகவல் மையம்
மலை வேடர் திருமண தகவல் மையம்
மலைக்குறவர் திருமண தகவல் மையம்
மலைசர் திருமண தகவல் மையம்
மலையாளி திருமண தகவல் மையம்
மலையக்கண்டி திருமண தகவல் மையம்
மன்னன் திருமண தகவல் மையம்
மூடுகர் திருமண தகவல் மையம்
மூடுவன் திருமண தகவல் மையம்
முதுவர் திருமண தகவல் மையம்
முத்துவன் திருமண தகவல் மையம்
பழையர் திருமண தகவல் மையம்
பழியன் திருமண தகவல் மையம்
பழியர் திருமண தகவல் மையம்
பணியர் திருமண தகவல் மையம்
சோளகா திருமண தகவல் மையம்
தோடர் திருமண தகவல் மையம்
ஊராளி திருமண தகவல் மையம்

பட்டியலிடப்பட்ட சாதிகள்
ஆதி ஆந்திரர் திருமண தகவல் மையம்
ஆதி திராவிடர் திருமண தகவல் மையம்
ஆதி கர்நாடகர் திருமண தகவல் மையம்
அஜிலா திருமண தகவல் மையம்
அருந்ததியர் திருமண தகவல் மையம்
ஐயனார் திருமண தகவல் மையம்
பைரா திருமண தகவல் மையம்
பகூடா திருமண தகவல் மையம்
பண்டி திருமண தகவல் மையம்
பெல்லாரா திருமண தகவல் மையம்
பரதர் திருமண தகவல் மையம்
சக்கிலியன் திருமண தகவல் மையம்
சாலாவாடி திருமண தகவல் மையம்
சாமார் திருமண தகவல் மையம்
மூச்சி திருமண தகவல் மையம்
சண்டாளா திருமண தகவல் மையம்
செருமான் திருமண தகவல் மையம்
தேவேந்திர குலத்தார் திருமண தகவல் மையம்
டோம் திருமண தகவல் மையம்
தொம்பரா திருமண தகவல் மையம்
பைதி திருமண தகவல் மையம்
பானே திருமண தகவல் மையம்
தோம்பன் திருமண தகவல் மையம்
கொடகலி திருமண தகவல் மையம்
கொடடா திருமண தகவல் மையம்
கோசாங்கி திருமண தகவல் மையம்
ஹொலையா திருமண தகவல் மையம்
ஜக்கலி திருமண தகவல் மையம்
ஜம்புவுலு திருமண தகவல் மையம்
கடையன் திருமண தகவல் மையம்
கக்காளன் திருமண தகவல் மையம்
கல்லாடி திருமண தகவல் மையம்
கணக்கன் திருமண தகவல் மையம்
பாடண்ணா திருமண தகவல் மையம்
கரிம்பாலன் திருமண தகவல் மையம்
கவரா திருமண தகவல் மையம்
கோலியன் திருமண தகவல் மையம்
கூசா திருமண தகவல் மையம்
கோத்தன் திருமண தகவல் மையம்
கோடன் திருமண தகவல் மையம்
குடும்பன் திருமண தகவல் மையம்
குறவன் திருமண தகவல் மையம்
சித்தனார் திருமண தகவல் மையம்
மடாரி திருமண தகவல் மையம்
மாதிகா திருமண தகவல் மையம்
மைலா திருமண தகவல் மையம்
மாலா திருமண தகவல் மையம்
மன்னன் திருமண தகவல் மையம்
மாவிலன் திருமண தகவல் மையம்
மோகர் திருமண தகவல் மையம்
முண்டலா திருமண தகவல் மையம்
நலகேயா திருமண தகவல் மையம்
நாயாடி திருமண தகவல் மையம்
பாதண்ணன் திருமண தகவல் மையம்
பகடை திருமண தகவல் மையம்
பள்ளர் திருமண தகவல் மையம்
பள்ளுவன் திருமண தகவல் மையம்
பம்பாடா திருமண தகவல் மையம்
பாணன் திருமண தகவல் மையம்
பஞ்சமா திருமண தகவல் மையம்
பன்னாடி திருமண தகவல் மையம்
பன்னியாண்டி திருமண தகவல் மையம்
பறையர் திருமண தகவல் மையம்
பறயன் திருமண தகவல் மையம்
சாம்பவர் திருமண தகவல் மையம்
பரவன் திருமண தகவல் மையம்
பதியன் திருமண தகவல் மையம்
புலையன் திருமண தகவல் மையம்
புதிரை வண்ணான் திருமண தகவல் மையம்
ராணேயர் திருமண தகவல் மையம்
சாமாகாரா திருமண தகவல் மையம்
சாம்பான் திருமண தகவல் மையம்
சபரி திருமண தகவல் மையம்
செம்மான் திருமண தகவல் மையம்
தாண்டன் திருமண தகவல் மையம்
தோட்டி திருமண தகவல் மையம்
திருவள்ளுவர் திருமண தகவல் மையம்
வல்லோன் திருமண தகவல் மையம்
வள்ளுவன் திருமண தகவல் மையம்
வண்ணான் திருமண தகவல் மையம்
வாதிரியான் திருமண தகவல் மையம்
வேலன் திருமண தகவல் மையம்
வேடன் திருமண தகவல் மையம்
வெட்டியான் திருமண தகவல் மையம்
வேட்டுவன் திருமண தகவல் மையம்

பிற்படுத்தப்பட்ட சாதிகள்
அகமுடையார் திருமண தகவல் மையம்
அகமுடைய முதலியார் திருமண தகவல் மையம்
செங்குந்த முதலியார் திருமண தகவல் மையம்
அகரம் வெள்ளாஞ்செட்டியார் திருமண தகவல் மையம்
அள்வர் திருமண தகவல் மையம்
அழவர் திருமண தகவல் மையம்
அளவர் திருமண தகவல் மையம்
சேர்வை திருமண தகவல் மையம்
அரையர் திருமண தகவல் மையம்
நுளையர் திருமண தகவல் மையம்
அரைச்சக்கரை வேளாளர் திருமண தகவல் மையம்
ஆர்யவதி திருமண தகவல் மையம்
ஆயிர வைசியர் திருமண தகவல் மையம்
படகர் திருமண தகவல் மையம்
பில்லவா திருமண தகவல் மையம்
பொண்டில் திருமண தகவல் மையம்
போயர்கள் திருமண தகவல் மையம்
பெத்தபோயர் திருமண தகவல் மையம்
கல் ஒட்டர்கள் திருமண தகவல் மையம்
நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் திருமண தகவல் மையம்
சூரமாரி ஒட்டர்கள் திருமண தகவல் மையம்
சக்காலா திருமண தகவல் மையம்
சவலக்காரர் திருமண தகவல் மையம்
செட்டு திருமண தகவல் மையம்
செட்டி திருமண தகவல் மையம்
கோட்டார் செட்டி திருமண தகவல் மையம்
ஏலூர் செட்டி திருமண தகவல் மையம்
பாத்திரச் செட்டி திருமண தகவல் மையம்
வேலூர் செட்டி திருமண தகவல் மையம்
புதுக்கடை செட்டி திருமண தகவல் மையம்
சௌத்திரி திருமண தகவல் மையம்
தொங்க தாசரிகள் திருமண தகவல் மையம்
தேவாங்கர் திருமண தகவல் மையம்
சேடர் திருமண தகவல் மையம்
தொம்மார்கள் திருமண தகவல் மையம்
ஏனாதி திருமண தகவல் மையம்
ஈழவதி திருமண தகவல் மையம்
எழுத்தச்சர் திருமண தகவல் மையம்
எழுவா திருமண தகவல் மையம்
கங்கவார் திருமண தகவல் மையம்
கவரா திருமண தகவல் மையம்
கவரை திருமண தகவல் மையம்
வடுகர் திருமண தகவல் மையம்
வடுவர் திருமண தகவல் மையம்
கம்மா திருமண தகவல் மையம்
காப்பு திருமண தகவல் மையம்
பலிஜா திருமண தகவல் மையம்
கவுண்டர் திருமண தகவல் மையம்
கௌடா திருமண தகவல் மையம்
கம்மாலா கவுண்டர் திருமண தகவல் மையம்
கலாலி கவுண்டர் திருமண தகவல் மையம்
அனுப்பக் கவுண்டர் திருமண தகவல் மையம்
ஹெக்டே திருமண தகவல் மையம்
இடிகா திருமண தகவல் மையம்
இல்லத்துப்பிள்ளைமார் திருமண தகவல் மையம்
இள்ளுவர் திருமண தகவல் மையம்
எழுவர் திருமண தகவல் மையம்
இல்லத்தார் திருமண தகவல் மையம்
ஜெட்டி திருமண தகவல் மையம்
ஜோகிகள் திருமண தகவல் மையம்
கப்போரா திருமண தகவல் மையம்
கைக்கோளர் திருமண தகவல் மையம்
செங்குந்தர் திருமண தகவல் மையம்
முதலியார் திருமண தகவல் மையம்
காலாடி திருமண தகவல் மையம்
களரி குருப்பு திருமண தகவல் மையம்
களர் பணிக்கர் திருமண தகவல் மையம்
கலிங்கி திருமண தகவல் மையம்
கள்ளர் திருமண தகவல் மையம்
ஈசநாட்டுக் கள்ளர் திருமண தகவல் மையம்
கந்தர்வ கோட்டை கள்ளர் திருமண தகவல் மையம்
கூத்தப்பால் கள்ளர்கள் திருமண தகவல் மையம்
பிரமலைக் கள்ளர்கள் திருமண தகவல் மையம்
பெரிய சூரியர் கள்ளர்கள் திருமண தகவல் மையம்
கள்ளர் குலத் தொண்டைமான் திருமண தகவல் மையம்
கால்வேலிக் கவுண்டர் திருமண தகவல் மையம்
கம்பர் திருமண தகவல் மையம்
கம்மாளர் திருமண தகவல் மையம்
விஸ்வகர்மாலா திருமண தகவல் மையம்
விஸ்வகர்மா திருமண தகவல் மையம்
தட்டார் திருமண தகவல் மையம்
பொற்கொல்லர் திருமண தகவல் மையம்
கன்னார் திருமண தகவல் மையம்
கருமார் திருமண தகவல் மையம்
கொல்லர் திருமண தகவல் மையம்
தச்சர் திருமண தகவல் மையம்
கல்தச்சர் திருமண தகவல் மையம்
கம்சாலா திருமண தகவல் மையம்
விஸ்வபிராமணர் திருமண தகவல் மையம்
கணி திருமண தகவல் மையம்
கணிசு திருமண தகவல் மையம்
கனியர் திருமண தகவல் மையம்
பணிக்கர் திருமண தகவல் மையம்
காணியாள வேளாளர் திருமண தகவல் மையம்
கன்னட சைனீகர் திருமண தகவல் மையம்
கன்னடியார் திருமண தகவல் மையம்
தசபலான்ஜிகா திருமண தகவல் மையம்
கன்னடியநாயுடு திருமண தகவல் மையம்
கற்பூர செட்டியார் திருமண தகவல் மையம்
கரூணீகர் திருமண தகவல் மையம்
சீர் கருனீகர் திருமண தகவல் மையம்
ஸ்ரீ கருணீகர் திருமண தகவல் மையம்
சரடு கரூணீகர் திருமண தகவல் மையம்
கைகட்டிக் கரூணீகர் திருமண தகவல் மையம்
மாத்து வழ கணக்கர் திருமண தகவல் மையம்
சோழிக் கணக்கர் திருமண தகவல் மையம்
சுண்ணாம்பு கரூணீகர் திருமண தகவல் மையம்
காசுக்கார செட்டியார் திருமண தகவல் மையம்
காடேசர், பட்டம்கட்டி திருமண தகவல் மையம்
கவுத்தியர் திருமண தகவல் மையம்
கேரளமுதலி திருமண தகவல் மையம்
கார்வி திருமண தகவல் மையம்
கத்ரி திருமண தகவல் மையம்
கொங்கு வைணவர் திருமண தகவல் மையம்
கொங்கு வேளாளர்கள் திருமண தகவல் மையம்
வெள்ளாளக் கவுண்டர் திருமண தகவல் மையம்
நாட்டுக் கவுண்டர் திருமண தகவல் மையம்
நரம்புக் கட்டிக் கவுண்டர் திருமண தகவல் மையம்
திருமுடி வேளாளர் திருமண தகவல் மையம்
தொண்டு வேளாளர் திருமண தகவல் மையம்
பாலக் கவுண்டர் திருமண தகவல் மையம்
பூசாரிக் கவுண்டர் திருமண தகவல் மையம்
அனுப்ப வேளாளக் கவுண்டர் திருமண தகவல் மையம்
குறும்பக் கவுண்டர் திருமண தகவல் மையம்
படைத்தலைக் கவுண்டர் திருமண தகவல் மையம்
செந்தலைக் கவுண்டர் திருமண தகவல் மையம்
பாவலன்கட்டி வெள்ளாளக் கவுண்டர் திருமண தகவல் மையம்
பால வெள்ளாளக் கவுண்டர் திருமண தகவல் மையம்
சங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண தகவல் மையம்
ரத்தினகிரிக் கவுண்டர் திருமண தகவல் மையம்
கோப்பல வேலம்மா திருமண தகவல் மையம்
கோட்டேயர் திருமண தகவல் மையம்
கிருஷ்ணவாகா திருமண தகவல் மையம்
குடிக்கார வேளாளர் திருமண தகவல் மையம்
குடும்பி திருமண தகவல் மையம்
குக வேளாளர் திருமண தகவல் மையம்
குஞ்சிடிகர் திருமண தகவல் மையம்
லம்பாடி திருமண தகவல் மையம்
லிங்காயத் திருமண தகவல் மையம்
ஜங்கமா திருமண தகவல் மையம்
மராட்டியர் திருமண தகவல் மையம்
நாம்தேவ் மராட்டியர் திருமண தகவல் மையம்
மலையர் திருமண தகவல் மையம்
மாலி திருமண தகவல் மையம்
மணியக்கார் திருமண தகவல் மையம்
மறவர்கள் திருமண தகவல் மையம்
கருமறவர்கள் திருமண தகவல் மையம்
அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் திருமண தகவல் மையம்
செம்பனாடு மறவர்கள் திருமண தகவல் மையம்
மூன்று மந்தை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள் திருமண தகவல் மையம்
மூப்பன் திருமண தகவல் மையம்
முத்துராசா திருமண தகவல் மையம்
முத்துராச்சா திருமண தகவல் மையம்
முத்திரியர் திருமண தகவல் மையம்
முத்தரையர் திருமண தகவல் மையம்
நாடார் திருமண தகவல் மையம்
இந்து நாடார் திருமண தகவல் மையம்
கோவை நாடார் திருமண தகவல் மையம்
சாணார் திருமண தகவல் மையம்
கிராமணி திருமண தகவல் மையம்
நகரம் திருமண தகவல் மையம்
நாயக்கர் திருமண தகவல் மையம்
நன்குடி வேளாளர் திருமண தகவல் மையம்
நாஞ்சில் முதலி திருமண தகவல் மையம்
ஓடர் திருமண தகவல் மையம்
ஓதியா திருமண தகவல் மையம்
ஊற்று வளநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம்
ஓ.பி.எஸ்.வேளாளர் திருமண தகவல் மையம்
உவச்சர் திருமண தகவல் மையம்
பையூர் கோட்ட வேளாளர் திருமண தகவல் மையம்
பாமுலு திருமண தகவல் மையம்
பாணர் திருமண தகவல் மையம்
பாண்டிய வேளாளர் திருமண தகவல் மையம்
கதிகாரர் திருமண தகவல் மையம்
பன்னிரண்டாம் செட்டியார் திருமண தகவல் மையம்
உத்தமச் செட்டியார் திருமண தகவல் மையம்
பார்க்கவகுலம் திருமண தகவல் மையம்
சுருதிமார் திருமண தகவல் மையம்
நத்தமார் திருமண தகவல் மையம்
மலைமார் திருமண தகவல் மையம்
மூப்பனார் திருமண தகவல் மையம்
நயினார் திருமண தகவல் மையம்
பெருக்கி திருமண தகவல் மையம்
பெரிகே திருமண தகவல் மையம்
பலிஜா திருமண தகவல் மையம்
பெரும்கொல்லர் திருமண தகவல் மையம்
பொடிகார வேளாளர் திருமண தகவல் மையம்
பூலுவ கவுண்டர் திருமண தகவல் மையம்
பொராயா திருமண தகவல் மையம்
புலவர் திருமண தகவல் மையம்
புள்ளுவர் திருமண தகவல் மையம்
பூலூவர் திருமண தகவல் மையம்
புசலா திருமண தகவல் மையம்
ரெட்டி திருமண தகவல் மையம்
கஞ்சம் திருமண தகவல் மையம்
சாத்துச் செட்டி திருமண தகவல் மையம்
தெலுங்குச் செட்டி திருமண தகவல் மையம்
இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி
சக்கரவார் திருமண தகவல் மையம்
கவதி திருமண தகவல் மையம்
சாலிவாகனா திருமண தகவல் மையம்
சாலியர் திருமண தகவல் மையம்
பத்மசாலியர் திருமண தகவல் மையம்
பட்டு சாலியர் திருமண தகவல் மையம்
பட்டாரியர் திருமண தகவல் மையம்
அடவியர் திருமண தகவல் மையம்
சவலக்காரர் திருமண தகவல் மையம்
சேனைத்தலைவர் திருமண தகவல் மையம்
சேனைக்குடியர் திருமண தகவல் மையம்
இலை வாணியர் திருமண தகவல் மையம்
சேரக்குல வேளாளர் திருமண தகவல் மையம்
சௌராட்டிரா திருமண தகவல் மையம்
பட்டுநூல்காரர் திருமண தகவல் மையம்
சோழிய வெள்ளாளர் திருமண தகவல் மையம்
சோழ வெள்ளாளர் திருமண தகவல் மையம்
வெற்றிலைக்காரர் திருமண தகவல் மையம்
கொடிக்கால்காரர் திருமண தகவல் மையம்
கீரைக்காரர் திருமண தகவல் மையம்
ஸ்ரீசயர் திருமண தகவல் மையம்
சுந்தரம் செட்டி திருமண தகவல் மையம்
தொகட்டா வீரசத்திரியர் திருமண தகவல் மையம்
தொல் கொல்லர் திருமண தகவல் மையம்
துளதொலுவ நாய்க்கர் திருமண தகவல் மையம்
வெத்தலக்கார நாய்க்கர் திருமண தகவல் மையம்
தோரையர் திருமண தகவல் மையம்
தோரியர் திருமண தகவல் மையம்
உக்கிரகுல சத்திரிய நாயக்கர் திருமண தகவல் மையம்
உப்பாரா திருமண தகவல் மையம்



Similar Posts : Sithars Profile Matching Software1,

See Also:Profile matching software Profile match

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 147
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 46
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Fortune smiles to 3 signs due to Saturns Transit to Pisces
2025-06-25 00:00:00
fantastic cms
Unlock Your Future with Sithars Astrology–The Ultimate PEAS
2025-07-13 00:00:00
fantastic cms
Benefits of Vishnu kavacham
2025-07-16 00:00:00
fantastic cms
Benefits of Aikiri Nandhini
2025-07-16 00:00:00
fantastic cms
வ்ருஷாகபி யார்
2025-07-16 00:00:00
fantastic cms
The silent saint of Kasavanampatti - Nirvana Swamigal
2025-08-07 00:00:00
fantastic cms
Venus or Rahu in the Ascendant – Mother’s Influence and Life Outcomes in Vedic Astrology
2025-08-10 00:00:00
  • 216
  • Abishegam
  • After Death
  • Aquarius
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology-preliminaries
  • astronomy
  • Aswini
  • bangle
  • Basics
  • Beef Chili Fry
  • Best Astrology Software
  • Bodhidharma Birth
  • Bodhidharmas Guru
  • Budhan
  • Cancer
  • Chandiran
  • Chhajju Bania's NDE
  • Chicken Biryani in English
  • Mangal Singh's NDE
  • Moon
  • software
  • Tamil astrology software
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com