SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
Best astrology software with Predictions
  • 2019-10-06 00:00:00
  • 1
  • 918

Best astrology software with Predictions

Best Astrology Software
Sithars Astrology மென்பொருள் பல ஜோதிட வல்லுனர்களாலும், ஜோதிட மேதைகளாலும், ஜோதிட ஆராய்ச்சியாளர்களாலும் பயன் படுத்தப்பட்டு வரும் ஒரு மிகச் சிறந்த மென்பொருள் ஆகும். இது பால தீபிகா, பிருகத் ஜாதகம், ராமன் கணிப்புகள், புலிப்பாணி 300, ஜாதக பாரிஜாதம், சாரவள்ளி, சர்வத சிந்தாமணி, நவீன வேத ஜோதிடம், ஜாதக அலங்காரம், Dr.K.S Charak, இன்னமும் பல ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள கணிப்புகளை உள்ளடக்கியது. இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது.
  • ஜாதகங்களை திருக்கணித பஞ்சாங்கம் முறையில் கணிக்கிறது.
  • ஒரு பக்க ஜாதகம்,
  • பலப் பக்க ஜாதகம்,
  • ஜாதக திருமணப் பொருத்தம்,
  • நட்சத்திர திருமணப் பொருத்தம்,
  • சோழியப் பிரசன்னம்,
  • ஜாமக்கோல் ஆருடம்,
  • கர்ம பரிகாரம்,
  • தாம்பூல பிரசன்னம்,
  • பட்சி ஜோதிடம்,
  • டாரட் ஜோதிடம்,
  • சந்திர நாடி,
  • பிருகு நாடி,
  • மருத்துவ ஜோதிடம்,
  • தேவ பிரசன்னம்,
  • கே.பி, ஜெம்,
  • Birthday Secrets,
  • Love Secrets,
  • குழந்தைப் பெயர்கள்,
  • நியூமராலஜி
  • அயனாம்சம்,
  • பஞ்சாங்க கணிப்புகள்,
  • பாவ கணிபுகள்,
  • சுதர்ஷன சக்கர அட்டவணை,
  • விம்ஷோத்தாரி தசா காலங்கள்
  • தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்)
  • கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு
  • கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு, பாகை,
  • பொது பலன்,
  • சர்வாஷ்டக வர்க்கம்,
  • அஷ்டவர்க்கம்,
  • பலன் தரும் கிரகங்கள்,
  • தாரை – எதிரிடை,
  • ஷட்பலம்,
  • நாள்பலன்,
  • ராசி பலன்,
  • நட்சத்திர பலன்,
  • திதி பலன்,
  • கரண பலன்,
  • யோகம் பலன்,
  • லக்ன பலன்,
  • கோட்சார பலன்
  • லக்னாதி பலன்
  • நவாம்ச பலன்
  • ஜாதகருக்குண்டான தேவதை அதி தேவதைகள்
  • பரிகாரங்கள், பரிகார ஸ்தலங்கள், சித்தர் வழிப்பாட்டுத் ஸ்தலங்கள்
  • விரும்பிய ஜோதிடர் பெயர்களை கொடுக்கும் வசதி
  • புதிய குழந்தைகள் பெயரை அவ்வப்பொழுதுonline இல் இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி
இந்த மென்பொருளின் உதவியுடன்
  • ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா
  • ஜாதகருக்கு திருமணம் செய்ய பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தா நட்சத்திரங்கள்
  • ஜாதகருக்கு அமையப் போகும் துணையின் திசை, அவர் குடியிருக்கும் வீட்டின் தெருவின் அமைப்பு
  • ஜாதகருக்கு நேரக் க்கூடிய நோய்களும் அதற்கான பரிகாரங்களும்
  • ஜாதகருக்கு உள்ள தோஷங்களும் அவற்றிற்குண்டான பரிகாரங்களும்
  • ஜாதகருக்கு அமைந்துள்ள யோகங்களும் அதற்குண்டான பலன்களையும் அறியலாம்.


Similar Posts : Best astrology software with Predictions,

See Also:best-astrology-software

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 145
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Mangal Singh NDE
2019-10-06 00:00:00
fantastic cms
About Rameswaram
2019-10-06 00:00:00
fantastic cms
மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
2019-10-06 00:00:00
fantastic cms
சனீஸ்வரர்
2019-10-06 00:00:00
fantastic cms
About Sithars Astrology Software
2019-10-06 00:00:00
fantastic cms
What is Medical Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
About Adi Shankara
2019-10-06 00:00:00
fantastic cms
தத்துக் கொடுத்தல்
2019-10-06 00:00:00
fantastic cms
Life After Death
2019-10-06 00:00:00
fantastic cms
அகத்தியர்
2019-10-06 00:00:00
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • Aswini
  • Basics
  • best astrology softw
  • Best Astrology Software
  • Bodhidharma Travel to China
  • Cancer
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Chicken Biryani in English
  • Mercury
  • prediction
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com