Sithars Astrology, Astrology Software, Unique Astrology Software, Tamil Astrology Software
  • Sithars Astrology க்கு வருகைப் புரிந்தமைக்கு நன்றி..
    திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் கணித்து சித்தர்கள்
    கூறியபடி பலன்களை தரும் ஜோதிட மென்பொருள்.

  • பயனர் நட்பு
    துல்லியம்
    நியாயமான
    விலை
    வரம்பற்ற ஆதரவு
    தனித்தன்மைகள்:
  • முழு ஆதரவு
    நுகர்வோர்கள்
    அனைத்து நுகர்வோர்களுக்கும் கிடைக்கும்

இதற்கு முன்பு நான் வேறொரு மென்பொருள் உபயோகித்து வந்தேன். Sithars Astrology மென்பொருள் வாங்கிய பின்பு தான் நான் ஒரு நல்ல மென்பொருளில் முதலீடு செய்ததைப் போல் உணர்கிறேன். குமர வடிவேல்,கோவை 94457 67957 மற்றவர்கள் சொன்னதைப் போல் இது ஒரு தனித்துவம் வாய்ந்த மென்பொருள். இதனை மற்ற மென்பொருள்களோடு ஒப்பிடுவதே தவறு. சிவகுரு, கோவை 93618 63636 மிகத் துல்லியமான, பயன்படுத்த எளிமையான, பணத்திற்கு ஏற்ற மேன்போரும் சங்கர், சென்னை 95000 02592 இந்த மென்பொருளின் பொதுப் பலன்கள் என்னை மிகவும் ஈர்த்தது நக்கீரன், சேலம் 93642 02646 ஒரு தொகுப்பில் 25 வகையான ஜோதிடங்கள். ஆயுள் முழுவதும் இலவச ஆதரவு. விளையும் மிக மிகக் குறைவு. ஆச்சரியமான விஷயமே.. முருகன் ஜோதிட நிலையம், நாமக்கல் - 70710 781792

எங்களுடைய தனித்தன்மைகள்

இயங்குதளம்

Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கவல்லது, விண்டோஸ் tablet,விண்டோஸ் மொபைல், ஆண்ட்ராய்டு Mobile போன்றவற்றிலும் இயங்கக்கூடியது

பயன்படுத்த எளிமையானது..

Sithars Astrology மென்பொருளை பயனர் உபயோகிப்பதால், மென்பொருளை முழுவதுமாக பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படும்..

நவீன வடிவமைப்பு

Sithars Astrology மென்பொருளானது நவீன அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மிகவும் குறைவான compability கொண்ட கணினியிலும் இயங்கும்.

Sithars Astrology மென்பொருள்

Sithars Astrology மென்பொருளானது பல சிறப்பம்சங்களை கொண்டது. இதில் ஒருபக்க ஜோதிடம், பலபக்க ஜோதிடம், நட்சத்திர பொருத்தம், சோழிய பிரசன்னம் மற்றும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது

7/24h ஆதரவு

Sithars Astrology மென்பொருளை நுகர்வோருக்கு இலவசமாக ஆதரவு அளிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் ஆதரவு அளிக்கப்படும்.

குறைந்த விலை

Sithars Astrology மென்பொருளானது மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதோடு, இந்த மென்பொருளில் மறைக்கப்பட்ட செலவு ஏதும் இல்லை. ஒருமுறை வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உபோயோகபடுத்தி கொள்ளலாம், Updates இலவசமாக வழங்கப்படுகிறது.

எங்கள் மென்பொருளை கண்டறிய


Sithars Astrology மென்பொருளானது பல சிறப்பம்சங்களை கொண்டது ஒருபக்க ஜாதகம் பலபக்க ஜாதகம், நட்சத்திர பொருத்தம் , சோழிய பிரசன்னம், ஜாமக்கோள் ஆருடம், கர்ம பரிகாரம், தாம்பூல பிரசன்னம், பட்சி ஜோதிடம், டாரட் ஜோதிடம், சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், KP ஜோதிடம், Gem ஜோதிடம், பிறந்தநாள் இரகசியம், காதல் இரகசியம், குழந்தை பெயர்கள், எண்கணித கணிப்பான், மென்பொருள் மேம்பாடு, மேன்பொருள் பயன்பாடு, மொழிப்பயன்பாடு, தரவுத்தளம் புதுப்பிப்பு, தரவுத்தளம் மீட்டல்


சிறப்பம்சங்கள்

  • 24/7 வாழ்நாள் முழுவதும் ஆதரவு
  • வாழ்நாள் முழுவதும் மேம்பாடு
  • பல்வேறு விதமான ஜாதக வசதிகள்
  • மற்றும் பல

Sithars Astrology

Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கும்.மற்றும் Antroid இயங்குதளங்களிலும் இயங்கக்ககூடியது. குறைந்த விலையில் கிடைக்ககூடிய மிகச்சிறந்த ஜோதிட மென்பொருளாகும்.



பல புதிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியது! இப்பொழுதே பெற்றுக்கொள்ளவும்

இயங்குதளம்

Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கவல்லது, விண்டோஸ் tablet, or விண்டோஸ் mobile,or ஆண்ட்ராய்டு Mobile மற்றும் பல...

பயன்படுத்த எளிதானது

Sithars Astrology மென்பொருளானது நுகர்வோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

அழகான வடிவமைப்பு

Sithars Astrology மென்பொருளானது நவீன அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மிகவும் குறைவான compability கொண்ட கணினியிலும் இயங்கும்.

சிறப்பம்சங்கள்

Sithars Astrology மென்பொருளானது பல சிறப்பம்சங்களை கொண்டது,ஒருபக்க ஜாதகம்,பலபக்க ஜாதகம்.நட்சத்திர பொருத்தம்,சோழிய பிரசன்னம் மற்றும் பல சிறப்பம்சங்கள் .

குறைவான விலை

Sithars Astrology மென்பொருளானது மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது,பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதோடு, இந்த மென்பொருளில் மறைக்கப்பட்ட செலவு ஏதும் இல்லை. ஒருமுறை வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உபோயோகபடுத்தி கொள்ளலாம், Updates இலவசமாக வழங்கப்படுகிறது.

7/24H ஆதரவு

Sithars Astrology மென்பொருளை நுகர்வோருக்கு இலவசமாக ஆதரவு அளிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் ஆதரவு அளிக்கப்படும்.