SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
புளி ரசம்
  • 2020-10-14 00:00:00
  • admin

புளி ரசம்

  • புளி_சிறிய கோலி குண்டு அளவு
  • மிளகு_1/4டீஸ்பூன்
  • சீரகம்_1/2 டீஸ்பூன்
  • தனியா_1/4 டீஸ்பூன்
  • பூண்டு_3 பற்கள்
  • தக்காளி_1
  • மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள்_1/4டீஸ்பூன்
  • பருப்பு வேக வைத்த தண்ணீர்_1/2 கப்
  • கொத்துமல்லி இலை_1 கொத்து‌
  • உப்பு_தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்

தாளிக்க:

  • கடுகு_1/4 டீஸ்பூன்
  • உளுந்து_1/4 டீஸ்பூன்
  • சீரகம்_1/4 டீஸ்பூன்
  • வெந்தயம்_சுமார் 5 எண்ணிக்கை
  • காய்ந்த மிளகாய்_2
  • கறிவேப்பிலை_1 கொத்து
  • பெருங்காயம்_சிறிது
  • எண்ணெய்__1/2 டீஸ்பூன்


புளியை 2 கப் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைக்கவும். மிளகு,சீரகம்,தனியா இவற்றை மிதமாக வறுத்து பூண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.புளி ஊறியதும் அதில் தக்காளி,கொத்துமல்லி இலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மிளகு சீரக பொடி இவற்றைப் போட்டுக் கரைத்து உப்பு சரிபார்த்து அடுப்பில் ஏற்றவும்.நுரைத்துக்கொண்டு ஒரு கொதி வந்ததும் பருப்புத் தண்ணீர்,எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். விருப்பமானால் சிறிது தேங்காய்ப்பூவும் சேர்த்து இறக்கலாம்.

இப்போது ஒரு வாண‌லியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை  தாளித்து ரசத்தில் கொட்டி மூடவும்."

Fish Kuzhambu



Similar Posts : பலாப்பழ வறுவல், காராமணி வறுவல், How to Make Vazhakkai Varuval, அரைக்கீரை உருளை சாப்ஸ், How to Make Idly powder,

See Also:புளி ரசம் சமையல்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
திவ்ய தேசங்கள்
2019-10-06 00:00:00
fantastic cms
தீப்பெட்டி சுவாமிகள்
2019-10-06 00:00:00
fantastic cms
தீர்த்தம் தருதல்
2019-10-06 00:00:00
fantastic cms
துளசி பற்றிய விஞ்சானம்
2019-10-06 00:00:00
fantastic cms
தேரையர்
2019-10-06 00:00:00
fantastic cms
தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி
2019-10-06 00:00:00
fantastic cms
Super Brain Yoga
2019-10-06 00:00:00
fantastic cms
நடராஜர் வரலாறு
2019-10-06 00:00:00
fantastic cms
நந்தி தேவர்
2019-10-06 00:00:00
fantastic cms
நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள்
2019-10-06 00:00:00
  • Abishegam
  • After Death
  • Agni
  • Aquarius
  • Astrological predictions
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Chandran
  • Chhajju Bania
  • Mangal Singh's NDE
  • Moon
  • NDE
  • prediction
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com