- பலாக்காய் - கால் பகுதி,
- கார்ன்ஃப்ளார் - அரை டீஸ்பூன்,
- கடலைமாவு - ஒரு டீஸ்பூன்,
- வரமிளகாய் - 5, பூண்டு - 3,
- சோம்பு - அரை டீஸ்பூன்,
- உப்பு - அரை டீஸ்பூன்,
- எண்ணெய் - தேவையான அளவு.
பலாக்காயை மிகவும் பொடியாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டுங்கள். மிளகாயுடன் சோம்பு, பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மசாலா, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, காயும்
எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
Similar Posts :
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி,
பருப்பு ரசப் பொடி,
மினி மதியம் உணவு,
அரைக்கீரை உருளை சாப்ஸ்,
முளைப்பயிறு சாப்ஸ், See Also:
பலாக்காய் வறுவல் சமையல்