SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Medical Astrology (Tamil)
  3. கருப்பை பிரச்சனை
கருப்பை பிரச்சனை
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

கருப்பை பிரச்சனை

Share this post

f ✓ X in ↗ ⧉

கருப்பை பிரச்சனை - பரிகாரங்கள்

 

கருப்பை பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம்.

காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நீச்ச சந்திரன் மற்றும் சனியோடு சேர்க்கை பெரும்போது கருப்பை கோளாறுகள், கருப்பை அகற்றுதல் ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனாய் இருப்பதால், தாம்பரத்தை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு சென்று வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும். மாதவிடாய் பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, கருப்பை பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம்.

முருங்கை கீரை, புளிச்ச கீரை, பேரிச்சம்பழம், கறிவேப்பிலை பொடி போன்றவை இரும்பு சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணலாம். இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தித் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். மேலும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.



Similar Posts : கருப்பை பிரச்சனை, கருப்பை பிரச்சனை ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு,

See Also:கருப்பை பிரச்சனை

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 229
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
Astrological Analysis Report Of Justin Trudeau
Astrological Analysis Report of Justin Trudeau
2024-10-18 00:00:00
Astrological Analysis Of The Political Decline Of Justin Trudeau
Astrological Analysis of the Political Decline of Justin Trudeau
2024-10-18 00:00:00
Mercury And Moon Combination In Bhrigu Nandi Nadi Astrology
Mercury and Moon Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 08:23:47
Best Software For Astrology
Best Software for Astrology
2025-01-23 00:00:00
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
2025-02-03 00:00:00
Types Of Astrology
Types of Astrology
2025-02-07 00:00:00
What Is Medical Astrology And How Does It Work
What is medical astrology and how does it work
2025-02-12 00:00:00
Medical Astrology For Cancer Natives General Analysis
Medical Astrology for cancer Natives -General Analysis
2025-02-12 00:00:00
Cancer Disease Prediction Using Medical Astrology
Cancer disease prediction using Medical Astrology
2025-02-12 00:00:00
  • 2026
  • After Death
  • Agni
  • america
  • Aries
  • Arupadaiveedu
  • Astrological predictions
  • astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Authors
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • chinese
  • Hinduism
  • japanese
  • NDE
  • stress
  • vedic
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com