மாதவிடாய் கோளாறு
ஜாதகத்தினைக் கொண்டு மாதவிடாய் கோளாரினை அறிவது எப்படி?
சந்திரன் செவ்வாய் சேர்க்கை மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்தும்
ஒருவருடைய ஜாதகத்தில் மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்துவது, சந்திரன் செவ்வாய் சேர்க்கை என்கிறது ஜோதிடம். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனை ரத்தத்தின் அதிபதியாகவும் ஜோதிடம் கூறுகிறது. மீனம் அல்லது 12ம் வீட்டில் செவ்வாய் நிற்பது அல்லது சேர்க்கை பெருவது அதிக உதிரப்போக்குடன் கூடியதும் அதிக வலியுடன் கூடியதுமான மாதவிடாய் ஏற்படுத்தும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரம்.
மலட்டு ராசி மற்றும் காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னியில் செவ்வாய் சந்திர சேர்க்கை ஏற்படும் போது உதிரத்தை வெளிப்படுத்தாத மாதவிடாய் கோளாறு ஏற்படுத்தும். நீச்ச சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் வெள்ளை படுதல் எனும் நோய் ஏற்படும்.
Similar Posts : கீழ்வாத நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, நீர் நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, அடிக்கடி நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, தலையில் கொப்புளம் உருவாக்கும் ஜாதக அமைப்பு, இதய நோய் உண்டாக்கும் ஜோதிட அமைப்பு, See Also:மாதவிடாய் கோளாறு மருத்துவ ஜோதிடம்