SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
திருமண சடங்குகள்
  • 2019-10-06 00:00:00
  • 1

திருமண சடங்குகள்

திருமண சடங்குகள்

காசியாத்திரை

சந்நியாசம் வாங்க வேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

ஊஞ்சலாட்டுதல்

ஊஞ்சலாட்டுதல் குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.  அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது  கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

மாலை மாற்றுவது

மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

திருஷ்டி சுத்தி போடுவது

மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

ஆரத்தி எடுப்பது

இதனை நீராஜனம்  என்பார்கள்.  பெண்ணும், பையனும் இப்போது தான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.

அக்னியை வலம் வர வேண்டும்

மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.


நிச்சயதாம்பூலம் 1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன் தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும்

Similar Posts : திருமண சடங்குகள்,

See Also:Hinduismதிருமணம் சடங்கு

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
fantastic cms
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
fantastic cms
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
fantastic cms
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
fantastic cms
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
  • 216
  • After Death
  • Agni
  • Aquarius
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology-preliminaries
  • Barani
  • Basics
  • Best Astrology software for windows
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Budhan
  • Chandran
  • Chhajju Bania
  • Chicken Biryani in English
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • Mercury
  • NDE
  • prediction
  • software
  • Tamil astrology software
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com