ரிஷப லக்கினக்காரர்களுக்கு சனி யோககாரகன் ஆதலால் சனி, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உரியவன். யோகங்களைக் கொடுக்கத் துவங்கிவிடுவான். திகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு யோகங்களைக் கொடுப்பான்
ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகருக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார. ஜாதகர் பாதிப்பு அடையமாட்டார். இது குரு பகவானின் இயற்கைத்தன்மை
Comments