தாளிக்க:
புளியை 2 கப் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைக்கவும். மிளகு,சீரகம்,தனியா இவற்றை மிதமாக வறுத்து பூண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.புளி ஊறியதும் அதில் தக்காளி,கொத்துமல்லி இலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மிளகு சீரக பொடி இவற்றைப் போட்டுக் கரைத்து உப்பு சரிபார்த்து அடுப்பில் ஏற்றவும்.நுரைத்துக்கொண்டு ஒரு கொதி வந்ததும் பருப்புத் தண்ணீர்,எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். விருப்பமானால் சிறிது தேங்காய்ப்பூவும் சேர்த்து இறக்கலாம்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை தாளித்து ரசத்தில் கொட்டி மூடவும்."
Fish Kuzhambu
Similar Posts : குலாப் ஜாமூன், மைக்ரோவேவ் சிக்கன் குருமா, புடலங்காய் கோலா உருண்டை, What are the items in a Tiffin, உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல், See Also:புளி ரசம் சமையல்
Comments