SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
ஜாதகம் பார்க்கும் முன்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

ஜாதகம் பார்க்கும் முன்

Share this post

f ✓ X in ↗ ⧉
ஒருவருடைய ஜாதகத்தை பார்க்கும் முன் அந்த ஜாதகம் சரியான சாதகமா என்பதை சரிப்பார்பது அவசியமாகிறது

ஒரு ஜாதகத்தை பார்த்து சொல்வதற்கு முன்பு அந்த ஜாதகத்தை அலசி ஆராய்ந்து சரி பார்த்து விட்டு பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் சரி பார்க்க பல வழிகள் இருப்பினும் அவற்றும் சில

  • ஜாதகர் பகலில் பிறந்தவரா அல்லது இரவில் பிறந்தவரா என்பதைக் காணவேண்டும்.
  • ஜாதகர் வளர்பிறையில் பிறந்த குழந்தையா அல்லது தேய்பிறையில் பிறந்த குழந்தையா என்பதை பார்க்க வேண்டும்
  • ஜாதகர் உத்ராயணப் பிறப்பா அல்லது தட்சிணாயணப் பிறப்பா என்பதை அறிய வேண்டும். இதனை சூரியன் நின்ற மாதம் மற்றும் இராசியைக் கொண்டு அறியலாம்
  • ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் தங்களுக்குள் சம்பந்தமாக அமைய குறிக்கப் பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
  • சூரியனும் சுக்கிரனும் புதனும் சுமார் 2 இராசிகளுக்குல்ளேயே சூர்யன் இருக்கும் இடத்திலிருந்து அமையுமே தவிற அதற்கு மேல் தள்ளி அமையாது. இந்த அமைவு நியதிக்கு ஏற்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை காண வேண்டும்.

பிறகு கீழ்கண்டவைகளைக் காண்பது சிறப்பு

  • ஜாதகத்தில் அதிர்ஷ்டப் புள்ளி உள்ளதா என்று பார்க்கலாம்
  • ஜாதக லக்கினம் இந்து லக்கினமா என்று பார்க்கலாம்
  • ஜாதகம் ஷேத்திர ஸ்புடமா (பெண்ணா) அல்லது பீஜஸ்புடமா (ஆணா) என்று பார்க்க வேண்டும்


Similar Posts : ஜாதகம் பார்க்கும் முன்,

See Also:ஜாதகம் பார்க்கும் முன்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 219
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள்
திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள்
2019-10-06 00:00:00
Tiruvalluvar About Rebirth
Tiruvalluvar about Rebirth
2019-10-06 00:00:00
திருச்சி மாக்கான் சுவாமிகள்
திருச்சி மாக்கான் சுவாமிகள்
2019-10-06 00:00:00
திருத்தணி
திருத்தணி
2019-10-06 00:00:00
Thathuvam Of Tiruneeru
Thathuvam of Tiruneeru
2019-10-06 00:00:00
ஸ்ரீ முத்துக் கிருஷ்ண சுவாமிகள்
ஸ்ரீ முத்துக் கிருஷ்ண சுவாமிகள்
2019-10-06 00:00:00
திருபுவனம்
திருபுவனம்
2019-10-06 00:00:00
திருப்பதி அரிய தகவல்
திருப்பதி அரிய தகவல்
2019-10-06 00:00:00
திருமண சடங்குகள்
திருமண சடங்குகள்
2019-10-06 00:00:00
திருமாளிகை தேவர்
திருமாளிகை தேவர்
2019-10-06 00:00:00
  • 2026
  • Abishegam
  • Advice
  • After Death
  • Agni
  • Aikiri Nandhini
  • Aries
  • Arupadaiveedu
  • Ascendant
  • astrology
  • Astrology originate
  • astrology-preliminaries
  • Authors
  • Barani
  • Basics
  • Beef Chili Fry
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com