SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. ஜோதிட முறை திருமண தடை பரிகாரம்
ஜோதிட முறை திருமண தடை பரிகாரம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

ஜோதிட முறை திருமண தடை பரிகாரம்

Share this post

f ✓ X in ↗ ⧉
திருமணத் தடை பரிகாரம்
லக்கனம் மற்றும் ராசிகளோடு ராகு, கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன ராகு இணைவு மற்றும் எட்டாமிட தொடர்பும் ஜாதகத்தில் இருந்தால் திருமணத் தடையை ஏற்படுத்தும்   பரிகாரம்: மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும், தாழ்விற்க்கும் கிரக பலன்களே காரணம். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு. அவரவர் செய்யக் கூடிய பரிகார பூஜை வழிபாடுகள், தான தர்மங்கள், நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது "பரிகார பூஜைகள் ஆகும். திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம் போன்றவைகள் காரணமாக இருக்கலாம். ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர், திருப்பாம்புரம் மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை குறைக்கலாம். துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு ராகு காலத்தில் செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.

Similar Posts : ஜோதிட முறை திருமண தடை பரிகாரம்,

See Also:grady-jarrett-could-have-been-the-super-

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

சுனபா யோகம்
சுனபா யோகம்
2024-07-10 00:00:00
கடன்கள் தீர பரிகாரம்
கடன்கள் தீர பரிகாரம்
ரோகிணி நட்சத்திர பலன்கள்
ரோகிணி நட்சத்திர பலன்கள்
ஞாயிற்றுகிழமை பிறந்தவர்கள் பலன்
ஞாயிற்றுகிழமை பிறந்தவர்கள் பலன்
Mahatma Gandhi Birth Chart Analysis
Mahatma Gandhi Birth Chart Analysis
2024-07-11 00:00:00
Silk Smitha: A Comprehensive Character Study
Silk Smitha: A Comprehensive Character Study
2024-07-14 00:00:00
பரணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
பரணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-05 00:00:00
கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-05 00:00:00
ரோகிணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
ரோகிணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-05 00:00:00
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
  • 2026
  • Aikiri Nandhini
  • america
  • Arupadaiveedu
  • Ascendant
  • Astrological predictions
  • astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • japanese
  • Mangal Singh's NDE
  • software
  • star
  • stress
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com