SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. Why Abishegam in Tamil
Why Abishegam In Tamil
  • 2019-10-06 00:00:00
  • Shasunder
  • 1489

Why Abishegam in Tamil

Share this post

f ✓ X in ↗ ⧉
சுவாமிக்கு அபிஷேகம்

இந்து மதத்தில் எதற்கும் நேர் பொருள் படும் படி விளக்கம் கிடைக்கப் பெறாது.

சிற்ப சாஸ்திரத்தின் படி, சிலை செய்ய தேர்வு செய்யும் பாறையில் அதிகப் படியான உஷ்ணம் இருக்கும். (உதாரணத்திற்கு - திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலை திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறை கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். இந்த பாறைக் கொண்டு செய்ததால் தான் ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது) இந்த பாறையை குளிர்விக்க அபிஷேகம் தேவைப்படுகிறது

அறிவியல் படி கூற வேண்டும் என்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.

இறைவனுக்கு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதன் பொருள், இயற்கை கொடுக்கும் அத்தனை பொருட்களுமே இறைவனான பரம்பொருலால் படைக்கபட்டவையே என்பதை வாழும் மானிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே ,மேலும் படைத்த உணவை அணைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்னும் நல்ல கருத்தையே இது உணர்த்துகிறது


சுவாமிக்கு அபிஷேகம் எதற்கு

Similar Posts : பிரசாதம், Why say Shaanti thrice, Why Rub palms, Nature of God in Hinduism, Why Offer Coconut And Banana,

See Also:அபிஷேகம் Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

முத்துவடுகநாதர்
முத்துவடுகநாதர்
2019-10-06 00:00:00
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
2019-10-06 00:00:00
சுய ஒழுக்கம்
சுய ஒழுக்கம்
2019-10-06 00:00:00
Elements In Chinese Astrology
Elements in Chinese astrology
2019-10-06 00:00:00
Predictions For Gemini Born
Predictions for Gemini born
2019-10-06 00:00:00
Goat In Chinese Astrology
Goat in Chinese Astrology
2019-10-06 00:00:00
Greek Astrology
Greek astrology
2019-10-06 00:00:00
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை
2019-10-06 00:00:00
அரிசியை பற்றி கிருபானந்தவாரியார்
அரிசியை பற்றி கிருபானந்தவாரியார்
2019-10-06 00:00:00
தார தோஷ பரிகாரம்
தார தோஷ பரிகாரம்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • After Death
  • america
  • Aquarius
  • Aries
  • Arupadaiveedu
  • Astrology originate
  • astrology software
  • aswini
  • Authors
  • Barani
  • Basics
  • Beef Chili Fry
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • chinese
  • Hinduism
  • japanese
  • kalki
  • software
  • star
  • vedic
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com