- பத்தில் நெருப்பு கிரகங்கள் அமர ஜாதகர் தானே களத்தில் இறங்கி ஒரு செயலை செய்து முடிப்பார்.
- பத்தில் சுப கிரகங்கள் அமர ஜாதகர் தன் அறிவாற்றலால் பிறரை களத்தில் இறக்கி ஒரு செயலை செய்து முடிப்பார்.
- பத்தில் மந்தன் சனி சுப கிரக மற்றும் நெருப்பு கிரக தொடர்பு இல்லாமல் இருக்க ஜாதகர் ஒரு செயலை முடிக்க காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பார்.
தகவல் உபயம் ஜோதிட ஆசான் ராம்ஜி