SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Astrology Remedies (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
October 11 2018 Venus Transition
  • 2020-10-06 00:00:00
  • Shasunder
  • 947

October 11 2018 Venus transition

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதி இரவு சுமார் 7.30.மணி அளவில் நன்மை மட்டுமே தரும் குரு பகவான் துலாமிலிருந்து விருச்சிகத்திற்கு செல்கிறார்.

கடந்த ஒரு வருடம் தனக்கு எதிர் தன்மை கொண்ட சுக்கிரன் வீட்டில் இருந்த குரு இப்போது அவரின் நட்பு வீடான செவ்வாய். வீட்டிற்கு வருகிறார். இங்கிருந்து அவர் தன் வீட்டையும் பார்க்கும் அமைப்பை கொண்டிருப்பதால் பொதுவாக நன்மைகளையே தருவார். இவை அனைத்தும் பொது பலன்கள் மட்டுமே. குரு தான் பெயர்ச்சி ஆகும் காலத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே பலன்களை தர வள்ளவர்.

ரிஷபத்திற்கு மத்திம பலன். கடக ராசிக்கு மேன்மையான பலன். துலாமிற்கு நல்ல பலன். மகரத்திற்கும், மீனத்திற்கும் நல்ல வாய்ப்புக்களை தருவார். மற்ற ராசிக்களுக்கு பார்வை பலன்களை தருவார்.

மேஷ ராசிக்கு அஷ்டம குரு இருப்பதால் ஏதாவது ஒரு மாற்றத்தை கொடுத்து மேன்மைபடுத்துவார். பொருளாதாரம் உயரும். நல்ல வேலை வாய்ப்பு அமைப்பு. கடன்கள் தீரும்.

ரிஷப ராசிக்கு அஷ்டம சனி நடப்பதால் குருவினால் சாதகமான அல்லது பாதகமான அமைப்புகள் எதனையும் எதிர்பார்க்க இயலாது. சனியின் ஆதிக்கமே அதிகம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை.. குரு அவரின் செயல்களை தாங்கும் அளவு மன வலிமையை கொடுப்பார். 

மிதுனம் ராசிக்கு புதனும் குருவும் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் நன்மையே தரும். இதனால் சுபக் கடனை ஏற்படுத்துவார். மனம் போல் தொழில் அமையும் அல்லது தொழில் நன்றாக இருக்கும். தொழில் மேன்மை அடையும்.  ஆறாமிட குரு மனோதிடத்தை ஏற்படுத்துவார். ஆதலால் சிறு சிறு மனச்சஞ்சலம் அல்லது பயம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசிக்கு  மேன்மையான் பலன் கொடுக்கிறார். ராசியிளிருக்கும் ராகு குருவை பார்பதும் ஒரு சிறந்த பலன்.பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தயக்கமின்றி எந்தவித செயலையும் முழு தைரியத்துடன் செய்து மேன்மை அடையலாம். மனம் போல் வாழ்க்கை அமையும் இந்த குரு பெயர்ச்சியால்.

சிம்மத்திற்கு நன்மையும் தீமையும் கலந்த அமைப்புக்களை குரு பகவான் ஏற்படுத்தினாலும் தொழில் மேன்மையடையும் அல்லது நல்ல தொழில் அமையும். இதற்கு முன்பு போட்ட உழைப்பிற்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன் அளிக்கும்.

கன்னி ராசிக்கு சாதகமும் பாதகமும் கலந்த பலன். சனி படிப்பினை தரும் இடத்தில் இருப்பதால், குரு பார்வை பலன் மட்டுமே கிடைக்கும். திருமணம் கை கூடும் அல்லது வாழ்கை துணை அடையாளப்படுத்துவம். இந்த குரு பெயர்ச்சி உங்களிடம் எப்போதும் பணம் இருக்கும் அமைப்பை ஏற்படுத்துவார். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை.

துலாம் ராசிக்கு இது மேன்மையான் அமைப்பை கொடுக்கும் குரு பெயர்ச்சி. இது இந்த ராசிக்கு மிக மிக ஒரு நல்ல அமைப்பு. அனைத்தும் நன்றாக இருக்கும். 

விருச்சிக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கும். இந்த ராசிக்காரகள் இந்த குரு பெயர்ச்சியால் மேன்மை அடைவர்.

தனுசு ராசிக்கு மனக் கட்டுப்பாடு, எதிலும் நிதானம் தேவை. எதிலும் விரக்தி ஏற்படும் சூழல் இருந்தாலும் குரு உடன் இருந்து வாழ்க்கைக்கு தேவையான சில பாடங்களை கற்றுத் தருவார். இதனால் எதிர்கால வாழ்க்கை ஏற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆசியும் அறிவுரையும் இருக்கும் வரை இந்த குரு பெயர்ச்சி நன்மையே செய்வார். சுப விரையம் ஏற்படுத்துவார்.

மகர ராசிக்கு மிகப் பெரிய மேன்மையை ஏற்படுத்தும் குரு பெயர்ச்சி இது. லாபஸ்தானத்தில் உள்ள குரு அதிகப்படியான நன்மைகளையே செய்வார். இந்த பெயர்ச்சியால் வரும் வருமானத்தை பின் வரும் காலத்திற்கு சேர்த்து வைப்பது நன்மையை ஏற்படுத்தும்.

கும்ப ராசிக்கு எதிர் பார்த்த தொழில் அமையும். பத்திலுள்ளவன் பதவியை பறிப்பான் எனபது கும்ப ராசிக்கு பொருந்தாது. கடன் வாங்கும் நிலை ஏற்பட்டாலும் அது சுபக் கடனாகவே அமையும். உபஜெய ஸ்தானத்தில் உள்ள ராகு கேதுவும் நன்மையே செய்யும்.

மீனம் ராசிக்கு அதிபதி குரு. இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரருக்கு  நன்மையே செய்யும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தேவைகள் நிறைவேறும். பொதுவாக சொல்ல வேண்டுமெனில் தொட்டது துலங்கும்,







Similar Posts : October 11 2018 Venus transition,

See Also:2020 குரு பெயர்ச்சி பலன்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 101
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 194
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 47
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
  • 216
  • Astrology
  • Astrology originate
  • astrology-preliminaries
  • astronomy
  • Aswini
  • Barani
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma in Nanjing
  • brahma-muhartham
  • Cancer
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Chicken Biryani in English
  • Hinduism
  • NDE
  • prediction
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    Indira Gandhi Birth Chart Analysis
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com