SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. புடலங்காய் கோலா உருண்டை
புடலங்காய் கோலா உருண்டை
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

புடலங்காய் கோலா உருண்டை

Share this post

f ✓ X in ↗ ⧉
  • பிஞ்சு புடலங்காய் - கால் கிலோ, 
  • பொட்டுக்கடலை - ஒரு கப், 
  • பச்சை மிளகாய் - 3, 
  • சின்ன வெங்காயம் - 7, 
  • மல்லித்தழை - ஒரு கைப்பிடி, 
  • சோம்பு - ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய் -தேவையான அளவு. 

பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், மல்லித்தழை, சோம்பு.. இவை நான்கையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் ஒன்றிரண்டாக அடித்துக்கொள்ளுங்கள்.

புடலங்காயைக் கழுவி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். அதில் உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். பொட்டுக்கடலையைப் பொடிசெய்யுங்கள். பத்து நிமிடத்தில் புடலங்காய் தண்ணீர் விட்டுக்கொண்டு வரும். காயை தண்ணீரில்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அத்துடன், பொட்டுக்கடலை தூள், அடித்த பச்சைமிளகாய்-வெங்காயக் கலவை, துளி உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக
உருட்டிப் போட்டு, சிவக்கப் பொரித்தெடுங்கள். 


 



Similar Posts : How to Make Idly powder, மினி மதியம் உணவு, How to Make Vazhakkai Varuval, பருப்பு சாத பொடி, பனங்கருப்பட்டி அல்வா,

See Also:புடலங்காய் கோலா உருண்டை சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 235
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Sudden Vs Natural Death In Astrology
Sudden vs Natural Death in Astrology
2026-04-25 00:00:00
Can Astrology Predict Death Truth Vs Misconceptions
Can Astrology Predict Death-Truth vs Misconceptions
2026-04-25 00:00:00
Why Sithars Astrology Not Chasing Youtube And Betting On Blogging Instead
Why Sithars Astrology not Chasing YouTube And Betting on Blogging Instead
2026-04-26 00:00:00
Lesson 1 Navagraha The 9 Planetary Forces That Govern Life In Vedic Astrology
Lesson 1 Navagraha-The 9 Planetary Forces That Govern Life in Vedic Astrology
2026-04-26 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Advice
  • americans
  • Aries
  • Arupadaiveedu
  • astrology
  • Astrology originate
  • astrology-preliminaries
  • Authors
  • bangle
  • Basics
  • Beef Chili Fry
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • japanese
  • kalki
  • medicine
  • NDE
  • stress
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com