அரைக்க:
காளானை நான்கு துண்டுகளாக (சிறியதாக இருந்தால் இரண்டாக) நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைஸாக அரைத்தெடுங்கள். 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள். அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு
எண்ணெய் கக்கி வரும் வரை கிளறுங்கள். பச்சை வாசனை போனபிறகு, காளானைப் போட்டு நன்கு கிளறி, காளான் வெந்து, எண்ணெய் கசிந்தவுடன் இறக்குங்கள்.
மஷ்ரூம் சாப்ஸ்
Similar Posts : உருளைக்கிழங்கு வறுவல், அவரைக்காய் வரமிளகாய் வறுவல், Eggplant chops in tamil, மீல்மேக்கர் கோளா உருண்டை, அரைக்கீரை உருளை சாப்ஸ், See Also:மஷ்ரூம் சாப்ஸ் சமையல்
Comments