*ராகு-கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
*அம்மன் கோவில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்து – அம்பாளின் கோபத்திற்கு ஆளானதால் ஏற்படலாம்.
*மூதாதையர்கள் செய்கின்ற புண்ணியங்கள் கிடைக்கிற போது அவர்கள் செய்யும் சில ரகசியமான பாவங்களை மூன்றாவது தலைமுறைக்கு எடுத்துக் காட்டவும் ராகு – கேது தோஷங்கள் ஏற்படலாம்.
*சேர்ந்திருந்த தம்பதிகளை – அதிகாரத்தினாலோ அல்லது பகைமையினாலோ பிரித்த பாவத்தை அவர்களது மூன்றாவது தலைமுறையினர்கள் பெறுவதை சுட்டிக் காட்டவே ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது.
*வயதான பெண்களை முன் ஜென்ம காலத்தில் சரியாகக் கவனிக்காமல் கொடுமைப்படுத்தியதற்கு – அவர்கள் இட்ட சாபம் கூட ராகு-கேது தோஷமாக மாறி மூன்றாம் தலைமுறையினருக்கு காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.
Similar Posts : சகோதர தோஷம் பரிகாரம், புத்திர தோஷம் பரிகாரம், புத்திர தோஷ பரிகாரம், ராகு-கேது தோஷம் ஏற்பட காரணம், நவகிரகங்கள் தமிழில், See Also:ராகு கேது தோஷம்