சென்னை ஆலந்தூர் - தாடிக்கார சாமி
ஆலந்தூர் - குழந்தைவேல் சுவாமிகள்
ஆலந்தூர் - சாங்கு சித்த சிவலிங்க நாயானார்
ஆலந்தூர் - ஏழுமலை ஸ்வாமிகள்
ஆலந்தூர் - கொல்லபுரி ஸ்வாமிகள்
ஆலந்தூர் - முனியப்ப சுவாமிகள்
கிண்டி - கோழிபி சுவாமிகள்
கிண்டி - சிதம்பரேஸ்வரர் சுவாமிகள்
நங்கநல்லூர் - ராமாநாத தீட்சிதர்
நங்கநல்லூர் - பொங்கி மோகனாம்பிகை
கந்தன்சாவடி - நாகமணி அடிகளார்
திருவான்மியூர் - பாம்பன் சுவாமிகள்
திருவான்மியூர் - சக்கரத்தம்மா
திருவான்மியூர் - வால்மீகி
கேம்ப்ரோடு - சச்சிதானந்த சுவாமிகள்
கேம்ப்ரோடு - வேணுகோபால் சுவாமிகள்
கேம்ப்ரோடு - குழந்தைவேல் சுவாமிகள்
மயிலை - அப்பர் சுவாமிகள்
மயிலை - திருவள்ளுவர்
ராயப்பேட்டை - முத்துலிங்க சுவாமிகள்
திருவல்லிக்கேணி - நிர்திசையானந்தர்
நுங்கம்பாக்கம் - வீரமாமுனிவர்
நுங்கம்பாக்கம் - ஆதிசேஷானந்தா
சேத்துப்பட்டு - கங்காதர தேசிகர்
சேத்துப்பட்டு - நாதமுனி சுவாமிகள்
சேத்துப்பட்டு - கணபதி சுவாமிகள்
வில்லிவாக்கம் - சபாபதி சுவாமிகள்
திருவேற்காடு - சாமியார் மடம்
பரங்கிமலை - முனுசாமி ஐயா
குரோம்பேட்டை - விபூதி பாபா
புரசைவாக்கம் - ஈசூர் சச்சிதானந்தர்
வியாசர்பாடி - கரபற்ற சுவாமிகள்
தண்டையார்பேட்டை - குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள்
ராயபுரம் - மகாலிங்க சுவாமிகள்
ராயபுரம் - குணங்குடி மஸ்தான்
அயனாவரம் - ஏகாங்கி சுவாமிகள்
திரு. வி. க. நகர் - வேர்க்கடலை சுவாமிகள்
அம்பத்தூர் - கண்ணியப்ப சுவாமிகள்
அம்பத்தூர் - மௌன சுவாமிகள்
திருவொற்றியூர் - பட்டினத்தார்
திருவொற்றியூர் - தொழுவூர் வேலாயுதம் முதலியார்
திருவொற்றியூர் - பாடகச்சேரி ராமாலிங்க சுவாமிகள்
திருவொற்றியூர் - அப்பன் சுவாமிகள்
திருவொற்றியூர் - அப்பா சுவாமிகள்
திருவொற்றியூர் - மயிலாண்டவர்
திருவொற்றியூர் - ரோமரிஷி
திருவொற்றியூர் - மஹா தேவேந்திரா சரஸ்வதி சுவாமிகள்
திருவொற்றியூர் - வீரராகவர்
திருவொற்றியூர் - சடை சுவாமிகள்
திருவொற்றியூர் - மௌன குரு சுவாமிகள்
எக்மோர் - மோதி பாபா
காவாங்கரை - கண்ணப்ப சுவாமிகள்
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.
பரங்கிமலை - பிருங்கி முனிவர்
ராயபுரம் - பரஞ்சோதி மகான்
ராயபுரம் - ஹர்ஷ சையத்தூரா
கூடுவாஞ்சேரி - மலையாள சித்தர்
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.
ஊரப்பாக்கம் - எத்திராஜ ராஜயோக சுவாமி
திருப் போரூர் - சிதம்பரம் சுவாமி
திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
திருப் போரூர் - மௌன சுவாமிகள்
ஸ்ரீபெரும்புதூர் - அருள்வெளிச் சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருமுல்லைவாயில் - அன்னை நீலாம்பையார்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
திருமுல்லைவாயில் - மாசிலாமணி சுவாமி
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
காரனோடை - ஞானாச்சாரியார் சுவாமி
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
காரனோடை - மல்லையா சுவாமி
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சோழாவரம் - புதூர் பாபா தர்கா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.
பெரம்பூர் - அந்துநாத சுவாமி
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சி பூங்காவுக்கு எதிரில் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தினுள் நுழைந்தவுடன் இடது பக்கமாக சமாதியும் அதன் மேல் லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
மங்களபுரம் - சந்திர யோக சுவாமி
ஐஸ் ஹவுஸ் - ஹவுஸ்ரத் தர்கீர் ஷாகிப் தர்கா
கோடம்பாக்கம் - ஓங்கார சாமி
வடபழனி - அன்னசாமி தம்பிரான்
வடபழனி - இரத்தினசாமி
வடபழனி - பாக்கி தம்பிரான்
கந்தன்சாவடி - நாமணி அடிகள்
G.P. ரோடு - கோவிந்தாதாஸ் சுவாமிகள்
வேப்பேரி - வீர சுப்பையா சுவாமிகள்
மாங்காடு - சர்ப சித்தர்
மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
பெருங்குளத்தூர் - சதானந்த சுவாமிகள்
திருக்காச்சூர் - குழந்தை வேலாயுத சுவாமிகள்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.
திருக்காச்சூர் - வீராசாமி சுவாமிகள்
கோட்டை - தவ முனிவர்
வேளச்சேரி - ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள்
காவங்கரை - ஸ்ரீ பகவான் மௌன குரு கண்ணப்ப சுவாமிகள்
செங்கல்பட்டு - வியாக்கரபாதர் சித்தர்
ஆலந்தூர் - சுபேதார் சன்னியாசி
கிண்டி - முனியப்ப பரதேசி சவாமிகள்
பூந்தமல்லி - கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.
பூந்தமல்லி - பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
பூந்தமல்லி - கருடகோடி சித்தர்
பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
புதுப்பட்டிணம் - மாயவரம் சித்தர்சாமி
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
புதுப்பட்டிணம் - மாதாஜி சித்தர்
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
கோவளம் - ஆளவந்தார் சாமி
கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.
அப்பூர் - பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
செம்பாக்கம் - இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.
அச்சரப்பாக்கம் - முத்துசாமி சித்தர்
அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை -
குருலிங்க ஸ்வாமிகள்Similar Posts :
பரமகுரு சுவாமிகள்,
சட்டமுனி,
கோரக்கர்,
தீப்பெட்டி சுவாமிகள்,
திருமூலர், See Also:
சென்னை.ஜீவசமாதி சித்தர்கள்