- வாழைக்காய் - 2
 
	- வரமிளகாய் - 10 
 
	- பூண்டு - 6 பல் 
 
	- உப்பு - அரை டீஸ்பூன்
 
	- கான்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன் 
 
	- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 
வாழைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வரமிளகாய், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காயில் அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார் போட்டுப் பிசறி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்
 
Similar Posts : 
வளைகாப்பு - 5 வகை சாதம், 
How to Make Vazhakkai Varuval, 
உருளைக்கிழங்கு பூண்டு வறுவல், 
How to make the Mushroom chops, 
காராமணி வறுவல், See Also:
வாழைக்காய் வறுவல் சமையல்