SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. ரத்த சோகை பரிகாரங்கள்
ரத்த சோகை பரிகாரங்கள்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder
  • 18

ரத்த சோகை பரிகாரங்கள்

Share this post

f ✓ X in ↗ ⧉
ரத்த சோகை - பரிகாரங்கள்
இரத்தசோகை என்பதை ஆங்கிலத்தில் Anemia என்பார்கள். ரத்தத்தின் அதிபதி செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அவருக்கு ரத்த சோகை தொடர்பான நோய் ஏற்படுமா அல்லது இல்லையா என்பதை கணித்து விட முடியும். செவ்வாய் குரு சேர்க்கை, கடகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை, சனி சந்திரன் சேர்க்கை, கடகத்தில் சனி இருப்பது, ஒருவருடைய ஜாதகத்தில் எந்த விதத்திலாவது புணர்ப்பு தோஷம் பெருவது, சூரியன் சனி சேர்க்கை போன்றவை ரத்த சோகை நோயை ஏற்படுத்தும் என்கிறது ஜோதிடம். செவ்வாய் ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனாய் இருப்பதால், தம்பரத்தை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு சென்று வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும். மாதவிடாய் பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, கருப்பை பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம். முருங்கை கீரை, புளிச்ச கீரை, பேரிச்சம்பழம், கறிவேப்பிலை பொடி போன்றவை இரும்பு சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணலாம். இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தித் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். மேலும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.


Similar Posts : ரத்த சோகை பரிகாரங்கள்,

See Also:ரத்த சோகை பரிகாரங்கள்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 259
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Bhrigu Nandi Nadi Chart Reading Step By Step With Examples
Bhrigu Nandi Nadi Chart Reading-Step by Step with Examples
2026-04-13 00:00:00
Rudraksha In Bhrigu Nandi Nadi Complete Guide To Purity Wearing And Maintenance
Rudraksha in Bhrigu Nandi Nadi-Complete Guide to Purity-Wearing and Maintenance
2026-04-13 00:00:00
Sun And Mars Combination In Bhrigu Nandi Nadi
Sun and Mars Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Mercury Combination In Bhrigu Nandi Nadi
Sun and Mercury Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Venus Combination In Bhrigu Nandi Nadi
Sun and Venus Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Rahu Combination In Bhrigu Nandi Nadi
Sun and Rahu Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Ketu Combination In Bhrigu Nandi Nadi
Sun and Ketu Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Moon And Mars Combination In Bhrigu Nandi Nadi
Moon and Mars Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Moon And Venus Combination In Bhrigu Nandi Nadi
Moon and Venus Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Moon And Rahu Combination In Bhrigu Nandi Nadi
Moon and Rahu Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
  • Abishegam
  • Adi Shankara
  • Advice
  • After Death
  • Agni
  • america
  • Arupadaiveedu
  • Astrological predictions
  • astrology
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Barani
  • Basics
  • Beef Chili Fry
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • kalki
  • Mangal Singh's NDE
  • star
  • stress
  • Tamil astrology software
  • vedic
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com