SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. மிருத்யுஞ்ஜய_ஹோமம்
மிருத்யுஞ்ஜய ஹோமம்
  • 2024-06-07 00:00:00
  • Shasunder
  • 1

மிருத்யுஞ்ஜய_ஹோமம்

Share this post

f ✓ X in ↗ ⧉

ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்தி, நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.

மிருத்யு என்பது காலதேவனாகிய, யமனைக் குறிக்கும். சிவபெருமான், தனது பக்தனைக் காக்க இந்த மரண தேவனை வென்றதால், அவர் மிருத்யுஞ்ஜயர் என போற்றப்படுகிறார். காலனை வென்ற சிவனைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகும்.

மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் சிறப்பம்சங்கள்
மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆயுள், ஆரோக்கியம், பாதுகாப்பு என்ற மூன்றையும் அருளக்கூடியது. இந்த ஹோமத்தில் ஜெபிக்கப்படும் மந்திரங்கள், தெய்வீக ஆற்றல் வாய்ந்தவை. பக்தியுடன் உச்சரிக்கப்படும் இவை, நம் ஆழ்ந்த விருப்பங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கூடியவை.

இந்த ஹோமம், உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்தி, நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்து, தீராத வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்தாகும். மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் அளப்பரிய ஆற்றல் பெற்று, அதன் மூலம் அனைத்து தடைகளையும் நீக்கி, எதிர்மறை சக்திகளை வென்று, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெறுங்கள்..

மிருத்யுஞ்ஜய ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில், தெய்வீக அருள் பெற்ற மந்திரங்கள் பயபக்தியுடனும், அர்பணிப்புடனும், ஓதப்படுகின்றன. இவ்வாறு நிகழ்த்தப்படும் ஹோமம், ஆரோக்கியத்தை அளித்து, மரண பயத்திலிருந்து விடுவிக்கக் கூடியது.

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்..



Similar Posts : மிருத்யுஞ்ஜய_ஹோமம்,

See Also:மிருத்யுஞ்ஜய_ஹோமம் மிருத்யுஞ்ஜய ஹோமம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
2019-10-06 00:00:00
சனீஸ்வரர்
சனீஸ்வரர்
2019-10-06 00:00:00
About Sithars Astrology Software
About Sithars Astrology Software
2019-10-06 00:00:00
What Is Medical Astrology
What is Medical Astrology
2019-10-06 00:00:00
About Adi Shankara
About Adi Shankara
2019-10-06 00:00:00
தத்துக் கொடுத்தல்
தத்துக் கொடுத்தல்
2019-10-06 00:00:00
Life After Death
Life After Death
2019-10-06 00:00:00
அகத்தியர்
அகத்தியர்
2019-10-06 00:00:00
அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரிவிரதம்
அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரிவிரதம்
2019-10-06 00:00:00
ரத்த சோகை பரிகாரங்கள்
ரத்த சோகை பரிகாரங்கள்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • Adi Shankara
  • Aikiri Nandhini
  • Aries
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Basics
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidharma Travel to China
  • chinese
  • japanese
  • kalki
  • medicine
  • star
  • stress
  • Tamil astrology software
  • vedic
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com