பூச்சிகள் நீங்க
* மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். பெண்களுக்கு மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும்
* துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
நாக்குப் பூச்சிகள் நீங்க
Similar Posts :
பூச்சிகள் நீங்க, See Also:
பூச்சிகள் நீங்க