SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. பலி பீடம்
பலி பீடம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

பலி பீடம்

Share this post

f ✓ X in ↗ ⧉
பலி பீடம்

ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படியெனில்

பாதங்கள்-கோபுரம்

முழங்கால்-ஆஸ்தான மண்டபம்

தொடை- நிருத்த மண்டபம்

உறுப்பு - கொடிமரம்

தொப்புள்-பலி பீடம்

மார்பு-மகா மண்டபம்

கழுத்து-அர்த்த மண்டபம்

சிரம்-கர்ப்பக்கிருகம்

சிரத்தின் உச்சி-விமானம்

இதில் பலி பீடம் என்பது, நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்…..

காமம்,

ஆசை,

குரோதம் (சினம்),

லோபம் (கடும்பற்று),

மோகம் (கற்பு நெறி பிறழ்வு),

பேராசை,

மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),

மாச்சர்யம் (வஞ்சம்),

எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம். வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும். மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும். மற்றவர்கள் நினைப்பது போல உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.


கோவிலில் பலி பீடம் ஏன்?

Similar Posts : படியை தொட்டுக் கும்பிடுவது ஏன், Why Do Apply Marudhani or Mehendi, Why Offer Coconut And Banana, Mahasivaratri, Why super brain yoga,

See Also:Hinduism பலி பீடம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 229
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

The 12 Houses Counted From Jupiter Bhrigu Nandi Nadi
The 12 Houses Counted from Jupiter Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Triple And Quadruple Planetary Combinations In Bhrigu Nandi Nadi
Triple and Quadruple Planetary Combinations in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Moon Combination In Bhrigu Nandi Nadi
Sun and Moon Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Saturn And Rahu Combination In Bhrigu Nandi Nadi
Saturn and Rahu Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Saturn And Ketu Combination In Bhrigu Nandi Nadi
Saturn and Ketu Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Bhrigu Nandi Nadi Chart Reading Step By Step With Examples
Bhrigu Nandi Nadi Chart Reading-Step by Step with Examples
2026-04-13 00:00:00
Rudraksha In Bhrigu Nandi Nadi Complete Guide To Purity Wearing And Maintenance
Rudraksha in Bhrigu Nandi Nadi-Complete Guide to Purity-Wearing and Maintenance
2026-04-13 00:00:00
Sun And Mars Combination In Bhrigu Nandi Nadi
Sun and Mars Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Mercury Combination In Bhrigu Nandi Nadi
Sun and Mercury Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Sun And Venus Combination In Bhrigu Nandi Nadi
Sun and Venus Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
  • Abishegam
  • After Death
  • Agni
  • Aikiri Nandhini
  • Aquarius
  • Ascendant
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • astronomy
  • aswini
  • bangle
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • Mangal Singh
  • medicine
  • software
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com