SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. அமாவாசை பௌர்ணமியில் பிறந்தவர்கள்
அமாவாசை பௌர்ணமியில் பிறந்தவர்கள்
  • 2024-06-07 00:00:00
  • Shasunder
  • 1

அமாவாசை பௌர்ணமியில் பிறந்தவர்கள்

Share this post

f ✓ X in ↗ ⧉

Source Whatsapp

  • அமாவாசையில் பிறந்து( சூரியன் சந்திரன் ராகு சேர்க்கை அல்லது சூரியன் சந்திரன் கேது சேர்க்கை) மட்டுமே ஜாதகருக்கு தொந்தரவுகளை கொடுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் மனக்கசப்பு ஏற்படும்....
     
  • ‍ பௌர்ணமியில் பிறந்தாலும் அமாவாசையில் பிறந்தாலும் அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவரும் இருக்கிறார்கள்! உங்களின் சுய ஜாதகத்தில் பொறுத்தே உங்களுடைய நன்மை தீமை இரண்டும் தீர்மானிக்கப்படும்!!
     
  •  அமாவாசையில் பிறந்தவர்கள் ஜேம்ஸ் பாண்ட் போல துப்பறிவதில் வல்லவர்கள்!! இவர்களிடம் உண்மையை மறைத்தால் அது என்னவென்று கண்டுபிடிக்காமல் ஓய மாட்டார்கள்!!!
     
  •  அமாவாசையில் பிறந்தவர்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்! பல ரகசியங்களை வெளியில் சொல்லாதவர்கள்! தன்னை எளியவனாகவும் திமிர் இல்லாதவராகவும் இருப்பார்கள்!!
     
  •  அமாவாசையில் பிறந்தவர்கள் அரசியல் ஆசை கொண்டவராகவும்! வெகுஜன தொடர்பு உள்ளவராகவும்! மக்களுக்கு நன்மை செய்பவர்களாகவும் இருப்பார்கள்! Ashokjee சொந்த வீடு/ கார் பணம் சேமிப்பு உள்ளவர்கள்!!!
     
  • அமாவாசையில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திரத்தில்! அல்லது லக்னத்திற்கு திரிகோணத்தில்! சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் அனைத்து விதமான செல்வங்களையும் தேடிப்பிடிப்பார்! அதற்குண்டான உழைப்பை கொடுப்பார்! குடும்பத்தின் மேல் அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்!
     
  • அமாவாசை யோகத்தில் பிறந்தவர்கள் அதாவது சூரியன் சந்திரன் சேர்க்கை பெற்ற ஒரு ஜாதகர்கள்.. அமாவாசை திதியில் பிறந்தவர்கள் !! இவர்கள் மிகப்பெரிய திறமையானவர்கள்! பணம் சம்பாதிக்க கூடிய கலையைப் பெற்றவர்கள்! துணிச்சல் மிக்கவர்கள்! எந்த ஒரு ashokjee காரியத்தையும் பயப்படாமல் செய்யக்கூடியவர்கள்..
     
  •  சூரியன் சந்திரன் சேர்க்கை மேஷம்! ரிஷபம் !கடகம் சிம்மம் !கன்னி தனுசு! மகரம்! மீனம் ராசியில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகள் மேல் அதிக பாசமிக்கவர்கள்!! பெற்றோர்கள் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள்!.  இவர்களுக்கு திருமணம் செய்யும் பொழுது மிக மிக கவனமாக வரன் பார்க்க வேண்டும்!!. இவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதை விட வெளியில் இருப்பவர்கள்!!பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக உள்ளவர்கள்.
     
  • கோச்சார ராகு அல்லது கேது  மற்றும் சனி பகவான்! இவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் இருக்கும் ராசியை கடந்து செல்லும் பொழுது!(18/30 month) சூரியன் சந்திரன் சேர்க்க பெற்று இருக்கும் பொழுது! தாய் தந்தை உடல்நிலை பாதிப்பதற்கு வாய்ப்பு உண்டு!!
     
  •  அமாவாசைத் திதியில் பிறந்தவர்கள்! பிரதமை திதி பிறந்தவர்கள்! காரியவாதிகளாகவும் இருப்பார்கள்! கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்! தனக்காக வேண்டிய காரியத்தில் மட்டுமே குறிபார்த்து இருப்பார்கள்!
     
  •  சொந்தத் தொழில் செய்வதில் விருப்பம் உடையவர்கள்!  பலர் இவரிடம் வேலை பார்ப்பார்கள்!! தொழிலில் வெற்றி பெறக் கூடியவர்கள் இவர்களே!! இவர்களுக்கு ஏழரை சனி / கண்டக சனி அஷ்டம சனி நடக்கும் பொழுது தொழிலில் நஷ்டம் நடப்பதற்கு வாய்ப்பு நிறைய உண்டு..


Similar Posts : ஆடி அமாவாசை, அமாவாசை பௌர்ணமியில் பிறந்தவர்கள், அமாவாசை பலன்கள்,

See Also:அமாவாசை பௌர்ணமி

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

கரம்போக்குச் சித்தர்
கரம்போக்குச் சித்தர்
2019-10-06 00:00:00
திருவானைக்காவல்
திருவானைக்காவல்
2019-10-06 00:00:00
திருவிசைநல்லூர்
திருவிசைநல்லூர்
2019-10-06 00:00:00
திருவீழிமலை
திருவீழிமலை
2019-10-06 00:00:00
அகப்பேய் சித்தர்
அகப்பேய் சித்தர்
2019-10-06 00:00:00
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
2019-10-06 00:00:00
திவ்ய தேசங்கள்
திவ்ய தேசங்கள்
2019-10-06 00:00:00
தீப்பெட்டி சுவாமிகள்
தீப்பெட்டி சுவாமிகள்
2019-10-06 00:00:00
தீர்த்தம் தருதல்
தீர்த்தம் தருதல்
2019-10-06 00:00:00
துளசி பற்றிய விஞ்சானம்
துளசி பற்றிய விஞ்சானம்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Adi Shankara
  • Aikiri Nandhini
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology-preliminaries
  • aswini
  • Barani
  • Basics
  • Best Astrology Software
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • japanese
  • kalki
  • Mangal Singh
  • medicine
  • software
  • star
  • stress
  • Tamil astrology software
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com