Sithars Astrology, Astrology Software, Unique Astrology Software, Tamil Astrology Software

லால் கிதாப்

    Sithars Astrology மென்பொருளில் லால்கிதாப் ஜோதிடம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதன்மூலம் ஜாதகருக்குன்டான சிறு சிறு தோஷங்கள் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்கள், மற்றும் ஜாதகர் வழிபடக்கூடிய தெய்வங்கள் மற்றும் ஸ்தலங்கள் ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும்