Version : 001.000.013 தற்பொழுது இன்னமும் வளர்ச்சியில். எதிர் பார்க்கப்படும் தேதி 15 ஆகஸ்ட் 2018. (Currently under Development. Expected Release date 15 August 2019)

Version : 001.000.012
Features
1. தேவையான பக்கங்களை அச்செடுக்கும் வசதி
2. இந்து லக்கினம் (அச்சில் வராது. மென்பொருளில் பார்த்துக் கொள்ள மட்டுமே இயலும்)
3. வாஸ்து (இன்னமும் வளர்ச்சியில்)
4. பயோ ரிதம் (Bio Rhythm)

Enhancements
1. குழந்தைகள் புதுப் பெயர்களை cloud இல் இருந்து sync (தரவிறக்கம்) செய்துக் கொள்ளும் வசதி.

Version : 001.000.007
Features
1. தேவையில்லாத ஜாதகரை அழித்துக்கொள்ளும் வசதி

Enhancements
1. ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே (அதே திரையில்) தேவையான பிரின்ட்டரையும், மென்பொருளின் அமைப்புகளை (Settings) மாற்றிக் கொள்ளும் வசதி.

Version : 001.000.006
Features
1. முழு மென்பொருளும் பயனாட்டாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மறு வடிமைப்பு தொடங்கப்பட்டது.
2. மின் புத்தகங்கள் மென்பொருளின் உதவியுடன் படித்துக் கொள்ளும் வசதி.
3. பொருந்தும் நட்சத்திரங்கள் மற்றும் பொருந்தாத நட்சத்திரங்கள் அச்செடுக்கும் பொழுது விருப்பத்திற்கேற்றவாறு தேர்வுசெய்துக் கொள்ளும் வசதி.

Enhancements
1. தேவைக்கேற்ப புலிப்பாணி பாடல் மற்றும் விளக்கம் மென்பொருளில் தேர்வுசெய்துக் கொள்ளும் வசதி.

Version : 008
Features
1. ஜாதகர் பிறந்த ஊர் பெயர் இல்லை எனில் online இல் தானாகவே தேடி எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. (Search the missing place details online)
2. Online Chat வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது (Online Chat Support)

Enhancements
1. அரைப்பக்க ஜாதகத்தில் நிறுவனப் பெயர் அச்சிடப்படும் வசதி (Company Name Printed in A5 Astrology)
2. முழு பக்கத்திலுள்ள தகவல்கள் அனைத்தும் அரைப்பக்கத்திலும் வருமாறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. (All information available in A4 is now available in A5)
3. லால்கிதாப் பரிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Fixes
1. நியுமராலஜி சென்று திரும்பி வந்த பிறகு மீண்டும் நியுமராலஜி சென்றால், பழைய உள்ளீட்டு தகவல்கள் அப்படியே இருக்கும் பிழை நீக்கப்பட்டுள்ளது. (Fixed the Data Stored issue, in the numerlogy form is not cleared even after closing and opening the form)

Known Issues and Problems Plus Workaround
1. தமிழில் நிறுவனப் பெயரை கொடுத்தால், License பிரச்சனை உள்ளது. ஆதாலால் நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே கொடுக்கவும். (If Company Names given other than English, there is license issue. So please give the company name or customer name in English)
2. இந்த மென்பொருளில் இன்னமும் பல இடங்களில் நாம் ஆங்கில மொழியை தேர்வு செய்தாலும் தமிழிலேயே தகவல்களைக் காண முடியும். (Text inside the Astrology software controls stills show in Tamil Even when English Langage is selected).

Version : 007
Features
1. ரிலீஸ் நோட்ஸ் About இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (Added Release Notes in About).
2. சாப்ட்வேர் உடன் வரும் குழந்தைப் பெயர்களில் தமிழில் பெயரில்லாதவைகளை ஆன்லைன் இல் இருந்து update செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (Feature to update tamil names for the default baby names in the database)
3. மின்னஞ்சல் வழியாக சாப்ட்வேர் license பெறும் வசதி. (Request Software license via Email)
4. மின்னஞ்சல் வழியாக சாப்ட்வேர் உதவி பெரும் வசதி. (Support Request Via Email)

Enhancements
1. online இல் பெயர்கள் Download செய்யும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. (The Download process of Baby Names has been improved to complete the process faster)
2. Numerology Report Generation is made faster.

Fixes
1. சில கம்ப்யூட்டர்களில் Default Printer ஐ தேர்வு செய்யும் பொழுது சாப்ட்வேர் crash ஆவது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. Fixed Crash in Setting Default Printer for some computers.
2. சில கம்ப்யூட்டர்களில் Software Download செய்யும் பொழுது சாப்ட்வேர் crash ஆவது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. Fixed Crash in Software Download for some computers.
3. சாப்ட்வேரில் சில இடங்களில் பலன்களில் நாம் டைப் செய்யும்படி பிழை இருந்தது. அது இப்பொழுது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. (Disabled Editing option in the places where palans were displayed)

Known Issues and Problems Plus Workaround
1. தமிழில் நிறுவனப் பெயரை கொடுத்தால், License பிரச்சனை உள்ளது. ஆதாலால் நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே கொடுக்கவும். (If Company Names given other than English, there is license issue. So please give the company name or customer name in English)
2. இந்த மென்பொருளில் இன்னமும் பல இடங்களில் நாம் ஆங்கில மொழியை தேர்வு செய்தாலும் தமிழிலேயே தகவல்களைக் காண முடியும். (Text inside the Astrology software controls stills show in Tamil Even when English Langage is selected).

Version : 006
Features
1. Added A5 Multipage Printing in New Astrology
2. Backup மற்றும் Restore வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. (Added Backup and Restore Feature)

Enhancements
N/A

Fixes
1. Fixed Names Generation issue in Baby Names

Known Issues and Problems Plus Workaround
1. தமிழில் நிறுவனப் பெயரை கொடுத்தால், License பிரச்சனை உள்ளது. ஆதாலால் நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே கொடுக்கவும். (If Company Names given other than English, there is license issue. So please give the company name or customer name in English)
2. இந்த மென்பொருளில் இன்னமும் பல இடங்களில் நாம் ஆங்கில மொழியை தேர்வு செய்தாலும் தமிழிலேயே தகவல்களைக் காண முடியும். (Text inside the Astrology software controls stills show in Tamil Even when English Langage is selected).

Version : 005
Features
1. புதிய குழந்தைப் பெயர்களை online இல் இருந்து இறக்கம் செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. (Added importing Names from Online)
2. நமக்கு வேண்டிய புதிய பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. (Add custom Names for Baby Names Generation)
3. Changed Icons in Ribbon bar
4. Introduced Tamil and English Language for Users Interface