சிறந்த ஜோதிட சாப்ட்வேர் | துல்லியமான பலன்கள்

கே பி ஜோதிடம்

    Sithars Astrology மென்பொருளில் கே பி ஜோதிடம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஜாதகரின் பிறந்த இடம், ஊர் மற்றும் நேரம் ஆகியவற்றை கொடுத்து கே பி ஜாதகத்தை கணிக்கலாம்.