சிறந்த ஜோதிட சாப்ட்வேர் | துல்லியமான பலன்கள்
  • எங்கள் அணி
  • தொகுப்பு
  • தனித்தன்மைகள்
  • & பல புதிய அம்சங்கள்

மென்பொருளைப்பற்றி

ஜோதிடர்களுக்கு ஜோதிட மென்பொருளின் மீது (Software)பெரும் தணிக்கை இருப்பதால் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க நாங்கள் Sithars Astrology மென்பொருளை உருவாக்கியுள்ளோம். இந்த மென்பொருளானது பல ஜோதிடர்களின் சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே வெளியிடப்படுகிறது

எங்கள் நிறுவனத்தை பற்றி மேலும்

Sithars Astrology மென்பொருளானது ஜோதிடர்களின் முழுமையான தேவைகளை உள்ளடக்கியதாகும், இதில் நட்சத்திர பொருத்தம், ஒருபக்க ஜோதிடம் மற்றும் பலபக்க ஜோதிடம் அடங்கும். இந்த மென்பொருளானது சித்தர்களின் பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு தற்போதைய தலைமுறையிலான ஜோதிடர்களின் கணிப்பிற்கு உள்ளாக்கபட்டு வெளியிடப்படுகிறது.

Sithars Astrology மென்பொருளானது மிகவும் பயன்தரக்கூடிய ஒன்றாகும், எந்த ஒரு ஜோதிடருக்கும் பலன்தரும் வகையில் மிகக்குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த மென்பொருளானது அனைத்து கணினியிலும் இயங்கவல்லது மற்றும் எந்த மறைமுக செலவும் வாங்கப்படமாட்டாது.