SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
திருவாசகம்
  • 2019-10-06 00:00:00
  • 1

திருவாசகம்

திருவாசகம்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். அதாவது புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !  இதிலிருந்து பிறவிகள் பல உண்டு என்பது நன்கு விளங்கப்படுகிறது.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)

Similar Posts : திருவாசகம்,

See Also:திருவாசகம்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Cosmos and Psyche explanation
2019-10-06 00:00:00
fantastic cms
Where did Astrology originate
2019-10-06 00:00:00
fantastic cms
Dog in Chinese Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Dragon in Chinese Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
கண்ணப்ப சுவாமிகள்
2019-10-06 00:00:00
fantastic cms
முத்துவடுகநாதர்
2019-10-06 00:00:00
fantastic cms
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
2019-10-06 00:00:00
fantastic cms
சுய ஒழுக்கம்
2019-10-06 00:00:00
fantastic cms
Elements in Chinese astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Predictions for Gemini born
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Adi Shankara
  • After Death
  • Agni
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • Barani
  • Basics
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Cancer
  • Chhajju Bania's NDE
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • medicine
  • Mercury
  • NDE
  • prediction
  • software
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com