SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. பலாக்காய் கோலா உருண்டை
பலாக்காய் கோலா உருண்டை
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

பலாக்காய் கோலா உருண்டை

Share this post

f ✓ X in ↗ ⧉

" பலாக்காய் - கால் பகுதி, 
உப்பு - ஒரு டீஸ்பூன், 
எண்ணெய் - தேவையான அளவு, 
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் 

வதக்கி அரைக்க: 

இஞ்சி - ஒரு துண்டு,
 பூண்டு - 5 பல்,
பச்சை மிளகாய் - 4, 
பட்டை, லவங்கம் - தலா 2, 
சின்ன வெங்காயம் - 6, 
மல்லித்தழை - ஒரு கைப்பிடி


பலாக்காயைப் பெரிய துண்டுகளாக வெட்டி, வேகவிடுங்கள். வெந்ததும் நீரை வடித்துவிட்டு, பலாக்காய் துண்டுகளை எடுத்துப் பிழிந்து, அம்மியில் நசுக்கி அல்லது மிக்ஸியில் அடித்து பூவாக உதிர்த்துக்கொள்ளுங்கள். வதக்கி அரைக்க வேண்டியதை தண்ணீர் இல்லாமல் அரைத்தெடுங்கள்.  பொட்டுக்கடலையைப் பொடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் உதிர்த்த
பலாக்காய், அரைத்த கலவை, உப்பு, பொட்டுக்கடலைப் பொடி.. எல்லாவற்றையும் போட்டுப் பிசைந்து வையுங்கள். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில்
பொரித்தெடுங்கள்.

குறிப்பு: கலவை உருட்ட வரவில்லை என்றால், இன்னும் சிறிதளவு
பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளலாம்."
 



Similar Posts : சேனைக்கிழங்கு வறுவல், மினி மதியம் உணவு, பாகற்காய் சாப்ஸ், பிரெட் சாப்ஸ், பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி,

See Also:பலாக்காய் கோலா உருண்டை சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

திருவானைக்காவல்
திருவானைக்காவல்
2019-10-06 00:00:00
திருவிசைநல்லூர்
திருவிசைநல்லூர்
2019-10-06 00:00:00
திருவீழிமலை
திருவீழிமலை
2019-10-06 00:00:00
அகப்பேய் சித்தர்
அகப்பேய் சித்தர்
2019-10-06 00:00:00
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
2019-10-06 00:00:00
திவ்ய தேசங்கள்
திவ்ய தேசங்கள்
2019-10-06 00:00:00
தீப்பெட்டி சுவாமிகள்
தீப்பெட்டி சுவாமிகள்
2019-10-06 00:00:00
தீர்த்தம் தருதல்
தீர்த்தம் தருதல்
2019-10-06 00:00:00
துளசி பற்றிய விஞ்சானம்
துளசி பற்றிய விஞ்சானம்
2019-10-06 00:00:00
தேரையர்
தேரையர்
2019-10-06 00:00:00
  • Abishegam
  • Adi Shankara
  • After Death
  • Aikiri Nandhini
  • Astrology originate
  • astronomy
  • aswini
  • Authors
  • Barani
  • Beef Chili Fry
  • Best Astrology Software
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Hinduism
  • kalki
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • software
  • star
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com